ராதே கிருஷ்ணா 16-10-2015
புளிக் காய்ச்சல்
புளி : சிறிய எலுமிச்சை அளவு 4 உருண்டை
நீட்டு மிளகாய் - 12 சாதத்திற்கு தகுந்த அளவு சேர்க்கவும்.
தாளிப்பதற்கு :
கடுகு, உள்த்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை
பொடி செய்வதற்கு :
தனியா : 2 ஸ்பூன்
வெந்தயம் : 1 1/2 ஸ்பூன்
எள் : 2 ஸ்பூன்
மிளகு : 1 ஸ்பூன்
தனித்தனியாக வருத்தக் கொள்ளவும்.
தனியா வெந்தயத்திற்கு எண்ணை விட்டு வறுத்துக் கொள்ளவும்.
வெந்தயத்தை சிவப்பாக வறுத்துக்கொண்டு போடி செய்யவும்.
8 மிளகாயை தாளிப்பதற்கும் , மீதி 4 மிளகாயை வறுத்து மேற்சொன்ன பொருள்களுடன் போடி செய்யவும்..
முதலில் தாளித்து விட்டு புளிக்கரைசலை ஊற்றவும். மஞ்சப்போடி 1.2 ஸ்பூன் சேர்க்கவும்.புளிக்கரைசல் நன்றாக கொதித்து திக்காக வரும்போது பொடியை சேர்த்து கிளறவும்.
நன்கு கொத்தி வந்தவுடன் இறக்கி விடவும்.
சாதத்தை நன்றாக ஆற விடவும்.
பச்சை நல்லெண்ணய் ஊற்றி உதிர்த்து விடவும். வேர்க்கடலை வறுத்து போடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து சேர்க்கவும்.

No comments:
Post a Comment