ராதே கிருஷ்ணா 23-01-2019
ரிக் வேத சந்தியாவந்தனம் (ப்ராதஸ் / (ஸாயம்) ஸந்த்யா
1. ஆசமனம்
கிழக்கு அல்லது வடக்கு முகமாக உட்கார்ந்து
ஓம் கேசவாய ஸ்வாஹா ................. ஸ்ரீ க்ருஷ்ணாய நமஹ: (24 நாமங்கள்)
2. ப்ராணாயாமம் )
1. ப்ரணவஸ்ய பரப்ரஹ்மரிஷி: - தலையைத் தொடவும்
2. பரமாத்மா தேவதா - மார்பைத் தொடவும்
3. தைவீ காயத்ரீச் சந்த: - வாயைத் தொடவும்
(மூக்கின் இடது துவாரத்தால் மூச்சை வெளியேற்றி, வலது துவாரத்தால் உள்ளே இழுத்து மூக்கையும் வாயையும் மூடிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தின் மூலம் மூச்சை அடக்கவும் .
1. ஓம் பூ:, ஓம் புவ:, ஓம் ஸ்வ:, ஓம் மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓம் ஸத்யம்
(வ்யாஹ்ருதி)
2. ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி:
தியோ யோ ந: ப்ரசோதயாத் ( காயத்ரீ மந்திரம்)
3. ஓம் ஆபோ ஜ்யோதீரஸோ அம்ருதம் பிரம்மா பூர்புவஸ் ஸ்வரோம்
(காயத்ரீ சிரஸ்)
3. ஸங்கல்பம்
4. மார்ஜனம்
(ரிக் 7-6-5) (1-3) ஆபோஹிஷ்ட்டேதி நவர்ச்சஸ்ய : ஸூக்தஸ்ய அம்பரீஷ சிந்தூத்வீப ரிஷி: (தலைத்தோடவும்), ஆபோ தேவதா (ஹ்ருதயத்தைத் தொடவும்) காயத்ரீச்சந்த: (வாயைத்தொடவும்), மார்ஜனே விநியோக:
5. ஜலாபி மந்த்ரணம்
உள்ளங்கையில் ஜாலம் எடுத்துக்கொண்டு
ஸூர்யஸ்ஸேத்யஸ்ய மந்த்ரஸ்ய ஹிரண்ய கர்ப ரிஷி: (தலை)), ஸூர்ய , மாமன்யு, மன்யுபதி, ராத்ரயோ தேவதா: (மார்பு), ப்ரக்ருதிஸ் சந்த:(வாய்), ஜலாபி மந்த்ரணே விநியோக:
ஓம் ஸூர்யஸ்ய மா மன்யுஸ்ச மன்யுபதயஸ்ச, மன்யுக்ருதேப்ய: பாபேப்யோ ரஷந்தாம், யாத்ராத்ர்யா பாப மகார்ஷம், மனசா வாசா, ஹஸ்தாப்யாம், பத்ப்யாம் உதரேண ஸிஸ்னா , ராத்ரிஸ் தத்வலும்பது, யத்கிஞ்ச துரிதம் மயி , இதமஹம் மா மம்ருத யோசௌ , ஸூர்யே ஜ்யோதிஷி ஜுஹோமிஸ்வாஹா
( ஜலத்தை உட்கொண்டு ஆசமனம் செய்க)
ஸாயம் ஸந்த்யா செய்யும்பொழுது கீழ்க்கண்டவாறு மாற்றிச் செய்யவும்.
அக்னிஸ்ச இத்யஸ்ய மந்த்ரஸ்ய ஹிரண்ய கர்பரிஷி: (தலை) , அக்னி, மாமன்யு , மன்யுபதி, அஹர் தேவதா (மார்பு), ப்ரக்ருதிஸ் சந்த: (வாய்) ஜலாமி மந்த்ரணே விநியோக:
ஓம் அக்னிஸ்ச மா மன்யுஸ்ச, மன்யுபதயஸ்ச, மன்யுக்ருதேப்ய :: பாபேப்யோ ரக்ஷந்தாம்: யதன்ஹா பாபமகார்ஷம் : மனஸா வாசா ஹஸ்தாப்யாம், பத்ப்யாம் உதரேண சிஸ்னா:: அஹஸ் ததவலும்பது : யத்கிஞ்ச துரிதம் மயி :
இதமஹம் மா மம்ருதயோஸௌ : சத்யே ஜ்யோதிஷி ஜுஹோமிஸ்வாஹா:
ஓம் ( ஜலத்தை உட்கொண்டு ஆசமனம் செய்க)
6. புனர்மார்ஜனம்
உத்தரிணியில் ஜலம் எடுத்துக்கொண்டு தலை முதலிய உறுப்புக்களில் ப்ரோக்ஷித்துக்கொள்க
ஆபோஹிஷ்டேதி நவர்ச்சஸ்ய அம்பரீஷ சிந்தூத்வீப ரிஷி: (தலை) , ஆபோ தேவதா (மார்பு), காயத்ரீச் சந்தா: ( வாய்) , பஞ்சமி வர்த்தமாண ஸப்தமீ பிரதிஷ்டா: அந்த்யேவ த்வே அனுஷ்டுபௌ புனர் மார்ஜணே விநியோக:
1. 1. ஆபோ ஹிஸ்டோ மயோபுவ:.....................9. ஆபோ ஜனயதா சா ந:
2. (ரிக் 7-8-54)
ஓம் ஸந்நோ தேவீரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே: சம்யோ ரபிஸ்ரவந்து ந:

ஈசானம் வார்யானாம் க்ஷயந்தீஸ் சர்ஷணீனாம் :
ஆபோ யாசாமி பேஷஜம் :
அப்ஸுமே ஸோமோ அப்ரவீ-தந்தர் விச்வானி பேஷஜம் :
அக்னிம் ச விஸ்வசம்புவம்:
ஆப : ப்ருணீத பேஷஜம் வரூதம் தனவே (த்ரிகம்பஸ்வரம்) மம:
ஜ்யோக்ச ::ஸூர்யம் த்ரூசே ::
இதமாப: ப்ரவஹத யத்கிஞ்ச துரிதம் மயி:
யாதவாஹ - மபித்துத்ரோஹ யாதவாசேப உதாந்ருதம் ::
ஆபோ அத்யான்வசாரிஷம் , ரஸேன ஸமகஸ்மஹி :
பயஸ்வாநக்ன ஆகஹி தம் மா ஸமஸ்ருஜ வர்சஸ :
ஸஸ்ருஷீ : ததபஸோ , திவா நக்தம் ச ஸஸ்ருஷீ ::
வரேண்ய க்ருதா, ரஹமா தேவீ, ரவஸே ஹுவே:
3. ஜலத்துடன் கையை மூக்கின் அருகே பிடித்து (ரிக் 8-8-48)
ரிதஞ்சேதி த்ரிஸஸ்ய ஸூக்தஸ்ய அகமர்ஷண ரிஷி: (தலை) , பாவவ்ருத்தோ தேவதா:(மார்பு), அனுஷ்டுப் சந்த: (வாய்), பாபபுருஷ விஸர்ஜனே விநியோக:
ஓம் ரிதம் ச , ஸத்யம் சா பித்தாத் தபஸோ த்யஜாயத:
ததோ ராத்ரியஜாயத ததஸ் ஸமுத்ரோ அர்ணவ:
ஸமுத்ரா தர்ணவா ததி ஸம்வத்ஸரோ அஜாயத :
அஹோராத்ராணி விததத் விஸ்வஸ்ய மிஷதோவஸீ :
ஸூர்யா சந்த்ரமஸௌ தாதா யதாபூர்வ மகல்பயத்:
திவம் ச ப்ருதிவீம் சாந்தரிக்ஷ மதோ ஸ்வ:
(அந்த ஜலத்தை இடது பக்கத்தில் போடவும்)
( ஆசமனம் செய்க)
7. அர்க்யப்ரதானம்
ஆசமனம் - ப்ராணாயாமம் - செய்க
ப்ரணவஸ்ய பரப்ரஹ்ம ரிஷி: (தலை), பரமாத்மா தேவதா (மார்பு),
தேவீ காயத்ரீ சந்த: (வாய்) , ப்ராணாயாமே விநியோக:
(ரிக் 5 - 7 - 9)
ப்ரதிஷஷ்வ இத்யஸ்ய மந்த்ரஸ்ய வசிஷ்ட ரிஷி: (தலை),
இந்த்ரஸ் ஸோமோ தேவதா: (மார்பு), அனுஷ்டுப்ஸந்த: (வாய்)
புனர் அர்க்யாதிகாரார்த்தே ஆத்ம ஸம்ரக்ஷணார்த்தே ஜபே விநியோக:
ப்ரதிசஷ்வ விசக்ஷ்வேந்த்ரஸ்ச ஸோம ஜாக்ரதம் :
ரக்ஷோப்யோ வதமஸ்ய தமக்னிம் யாது மதப்ய:
ஒன்று , இரண்டு, மூன்று , நான்கு அர்க்யம் கொடுக்கவும்
ஓம்: :
பூர்புவஸ்வ:
தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி::
தியோ யோ ந: ப்ரசோதயாத்
காலாதிக்ரம தோஷ ப்ராயஸ்சித்யர்த்தம் சதுர்த்த அர்க்ய
ப்ரதானம் கரிஷ்யே
ஹ்ருதயாஸ்து காயத்ரீ ஹ்ருத்குஹா முகநிஸ்ஸ்ருதா
ஹத்பவா ஹ்யாதித்ய சதரூம்ஸ்ச்ச , விசஸ்வ ஹ்ருதயம் மம
8. கேசவாதி தர்ப்பணம் / நவகிரஹ தர்ப்பணம்
9.பூத்தோச்சோடனம்
அபஸர்ப்பந்து இத்யஸ்ய மந்த்ரஸ்ய வாமதேவ ரிஷி: (தலை),
பூதானி தேவதா : (மார்பு). அனுஷ்டுப் சந்த: (வாய்), பூதச்சோடனே
விநியோக:
அபஸர்ப்பந்து ஏ பூதா: ஏ பூதா: புவி ஸம்ஸ்திதா :
ஏ பூதா விக்னகர்த்தாரா: தே நச்யந்து சிவாஜ்ஞயா :
அபக்ராமந்து யே பூதா: க்ரூராஸ்சைவ து ராக்ஷஸா:
யே சாத்ர நிவாஸந்த்யேவ தேவதா புவி ஸந்ததம் :
தேஷாமபி அவிரோதேன ப்ரஹ்மகர்ம ஸமாரபே
(இடது பக்கத்தில் விரலைச் சொடுக்கவும்)
10.ஆஸனம்
ப்ருத்வீதி மந்த்ரஸ்ய - மேருப்ருஷ்ட ரிஷி: (தலை)
கூர்மோ தேவதா (மார்பு), ஸுதலம் சந்த: (வாய்),
ஆஸனே விநியோக:
ப்ருத்வி த்வயா த்ருதா லோகா: தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா:
த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் குரு சாஸனம் :
மாம் ச பூதம் குறு தரே , நதோஸ்மி த்வாம் ஸுரேஸ்வரி :
ஆஸனே ஸோம மண்டலே , கூர்மஸ்கந்தே உபவிஸ்டோஷ்மி :
ஓம் பூர்புவஸ் ஸ்வரோம் அனந்தாஸனாய நாம:
11. அங்கந்யாஸம் - கரந்யாஸம்
12. த்யானம்
ஆகச்ச வராதே தேவி, ஜபே மே ஸன்னிதௌ பவ :
காயந்தம் த்ராயஸே யஸ்மாத், காயத்ரீ த்வம் தத்ஸ ஸ்ம்ருதா :
அஸ்ய ஸ்ரீ காயத்ரீ மஹா மந்த்ரஸ்ய, விஸ்வாமித்ர ரிஷி: (தலை) .
ஸவிதா தேவதா (மார்பு), காயத்ரீ சந்த: (வாய்) ஜபே விநியோக:
த்யேயஸ்ஸதா , ஸவித்ருமண்டல, மத்யவர்த்தி, நாராயணஸ்
ஸரஸிஜாஸன, ஸந்நிஷ்ட::, கேயூரவான், மகர குண்டலவான்,
க்ரீடீ , ஹாரீ , ஹிரண்மயவபு:, த்ருத சக்ர , ஸங்க , தரோங்கஸ்த
தோர்த்வயோ த்யேய ஏவ ச:
ரக்தோவர்ண: அக்னிர் முகம், ப்ரஹ்மா சிர : விஷ்ணுர் ஹ்ருதயம் ,
ருத்ரோ லலாடம், ப்ருத்வீ குக்ஷி:, த்ரைலோக்யம் சரணா:,
ப்ராணாபான வ்யானோதான ஸமான ஸப்ராண ஸாங்க்யாயன
கோத்ரா, காயத்ரீ, ஸாவித்ரீ, சரஸ்வதீ, சதுர்விம்சத்யாக்ஷரா ,
த்ரிபதா ஷட்குக்ஷி:பஞ்சசீர்ஷா உபநயனே விநியோக:
ஸவித்ரு நாமாக ஸ்ரீ லக்ஷ்மீ நாராயண ப்ரேரணயா ஸவித்ரு
நாமாக
ஸ்ரீ லக்ஷ்மீ நாராயண ப்ரீத்யர்த்தம், யதா சக்தி ப்ராதஸ் சந்த்யா /
ஸாயம் ஸந்த்யா) காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே:
13. காயத்ரீ மந்திரம்
ஓம்: :
பூர்புவஸ்வ:
தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி::
தியோ யோ ந: ப்ரசோதயாத் ( காயத்ரீ மந்திரம்)
14. உபஸ்தானம்
ஜாதவேதஸே இத்யஸ்ய மந்த்ரஸ்ய-கச்யப ரிஷி:: (தலை), துர்கா
ஜாதவேதாக்னி: தேவதா: (மார்பு )த்ரிஷ்டுப் சந்த: (வாய்)
ஸந்த்யோபஸ்தானே விநியோக:
தச்சம்யோ ராவ்ருணீமஹே : காதும் யஞாய : காதும் யஜ்ஞபதயே :
தைவீ ஸ்வஸ்திரசஸ்து ந: ஸ்வஸ்திர் மானுஷேப்ய: ஊர்த்வம்
ஜிகாது பேஷஜம் : சம்நோ அஸ்து த்விபதே சம் சதுஷ்பதே ::
15. ப்ரதக்ஷிணம்
ஓம் நமோ ப்ரஹ்மணே இத்யஸ்ய மந்த்ரஸ்ய பிரஜாபதி ரிஷி:
(தலை), விஷ்வே தேவா: (மார்பு), ஜகதீ சந்த:(வாய்), ப்ரதக்ஷிணே
விநியோக:
மஹதே கரோமி : ஓம்
(மூன்று முறை ப்ரதக்ஷிணம் செய்க)
(கிழக்கு நோக்கி கைகளாக கூப்பி நமஸ்கரிக்க )
ஓம் நம: ப்ராச்யை திசே யாஸ்ச்ச தேவதா எதஸ்யாம் பிரதிவஸந்தி
எதாப்யஸ்ச்ச நமோ நம: (இந்திரன்)
(தெற்கு) ஓம் நம தக்ஷிணாயை திசே யாஸ்ச்ச தேவதா எதஸ்யாம்
பிரதிவஸந்தி எதாப்யஸ்ச்ச நமோ நம: (யமன்)
(மேற்கு) ஓம் நம ப்ருதிவ்யை திசே யாஸ்ச்ச தேவதா எதஸ்யாம்
பிரதிவஸந்தி எதாப்யஸ்ச்ச நமோ நம: (வருணன்)
(வடக்கு) ஓம் நம உதீச்யை திசே யாஸ்ச்ச தேவதா எதஸ்யாம்
பிரதிவஸந்தி எதாப்யஸ்ச்ச நமோ நம: (குபேரன்)
(மேலே) ஓம் நம ஊர்த்வயை திசே யாஸ்ச்ச தேவதா எதஸ்யாம்
பிரதிவஸந்தி எதாப்யஸ்ச்ச நமோ நம: (கருடன்)
(கீழே) ஓம் நம அதராயை திசே யாஸ்ச்ச தேவதா எதஸ்யாம்
பிரதிவஸந்தி எதாப்யஸ்ச்ச நமோ நம: (சேஷன்)
(நடுவில்) ஓம் நம அவந்தராயை திசே யாஸ்ச்ச தேவதா ஏதஸ்யாம்
பிரதிவஸந்தி ஏதாப்யஸ்ச்ச நமோ நம: (மற்றவர்கள்)
ஸந்த்யாயை நம: ஸாவித்ரியை நம: காயத்ரியை நம:
சரஸ்வத்யை நம: ஸர்வாப்யோ தேவதாப்யோ நம:
ரிஷிப்யோ நம: குருப்யோ நம: ஆச்சார்யேப்யோ நம:
மாத்ருப்யோ நம: பித்ருப்யோ நம:
காமோகர்ஷீன் மன்யுகார்ஷீன் நமோ நம:
16. யாம் ஸதா ஸர்வபூதாணி ஸஹஸ்ராணி சராணி ச :
ஸாயம் ப்ராதர் நமஸ்யந்த, ஸாமா ஸந்த்யா அபிரக்ஷது:
ஸ்ரீ ஸமா ஸந்த்யா அபிரக்ஷது ஓம் நமோ நம:
17. ப்ரஹ்மண்யோ தேவகீபுத்ரோ, ப்ரஹ்மண்யோமதுஸூதன
ப்ரஹ்மண்ய புண்டரீகாக்ஷோ, ப்ரஹ்மண்யோ விஷ்ணுரச்யுத
ப்ரஹ்மண்ய தேவாய , கோ ப்ராஹ்மண ஹிதாய ச :
ஜகத் ஹிதாய க்ருஷ்ணாய கோவிந்தாயநமோ நம:
18. க்ஷீரேன ஸ்நாபிதே தேவி சந்தனேன விலேபிதே
பில்வ பத்ரார்ச்சிதே தேவி துர்கேஹம் சரணாகத
ஸ்ரீ துர்கேஹம் சரணாகத ஓம் நமோ நம :
19. ஆகாசாத் பதித்தான் தோயம், யதா கச்சதி ஸாகரம்
ஸர்வதேவ நமஸ்கார கேசவன் பிரதிகச்சதி
ஸ்ரீ கேசவம் பிரதிகச்சது ஓம் நமோ நம :
20. உத்தரே சிகரே ஜாதே பூமியாம் பஸ்யத மூர்த்தனீ:
ப்ராஹ்மணேப்யோ (அ)ப்யநுஜ்ஞாதா கச்ச தேவி யதா ஸுகம் :
ஸ்ரீ கச்ச தேவி யதா ஸுகம் ஓம் நமோ நம:
21. வாஸனாத் வாசுதேவஸ்ய வாஸிதம் தே ஜகத்ரயம்
ஸர்வபூத நிவாஸோஸி வாசுதேவ நமோஸ்துதே
22. நமோஸ் த்வனந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே
சஹஸ்ர பாதாக்ஷி ஷிரோரு பாஹவே
ஸஹஸ்ரநாம்னே புருஷாய ஸாஸ்வதே
ஸஹஸ்ர கோடி யுகதாரிணே நம:
23. ஸர்வவேதேஷு யத்புண்யம் ஸர்வதீர்த்தேஷு யத்பலம்
தாதுபலம் ஸமவாப்னோதி ஸ்துத்வா தேவம் ஜனார்த்தனம்
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று 2 கைகளால் 2 காதைத்தொடவும்
ஸர்வாரிஷ்ட சாந்திரஸ்து: ஸமஸ்த மங்களாவாப்திரஸ்து
24. ப்ரவரம்
சதுஸ்ஸாகர பர்யந்தம், கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது
................. ப்ரவரான்வித .............கோத்ர , ஆச்வலாயன ஸூத்ர :
ரிக் ஸாகாத்யாயீ ............. சர்மா அஹம் போ அபிவாதயே :
(நமஸ்காரம் செய்க)
25.ஸமர்ப்பணம்
யஸ்ய ஸ்ம்ருத்யா ச நமோ கத்யா தபஸ் ஸந்த்யா க்ரியாதிஷூ:
ந்யுனம் ஸம்பூர்ணாதாம் யாதி ஸத்யோ வந்தே தமச்யுதம் :
மந்த்ரஹீனம் க்ரியா ஹீனம் பக்திஹீனம் ரமாபதே :
யத்க்ருதம் து மயா தேவ பரிபூரணம் ததஸ்துமே:
26. ஜபஸ்தல ப்ரோக்ஷணம்
அத்யான இதி மந்த்ரஸ்ய - ச்யாவாச்வ ஆத்ரேய ரிஷி: 9தலை), ஸவிதா தேவதா: (மார்பு), காயத்ரீ சந்த: (வாய்), ஜபஸ்தல ப்ரோக்ஷணே விநியோக:
அத்யானோ தேவ ஸவித: ப்ரஜாவத் ஸாவீஸ் ஸௌபகம் :
பரா துஷ்வப்னியம் ஸுவ: விஸ்வானி தேவ ஸவிதுர் துரிதானி பரா ஸுவ:
யத்பத்ரம் தன்ம ஆஸுவ:
(ஜபஸ்தலத்தை ப்ரோக்ஷித்து ஹ்ருதயத்தைத் தொடவும்)
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து
--------------------------------------------

ஓம் நமோ ப்ரஹ்மணே நமோ அஸ்த்வக்னயே நம: ப்ருதிவ்யை நம
ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே மஹதே கரோமி : ஓம்

அநேன ப்ராதஸ் ஸந்த்யா வந்தனேன / (ஸாயம் ஸந்த்யா
வந்தனேன) பகவான் ஸ்ரீ மத்வாச்சார்யானாம் ஹ்ருத்கமல
மத்யநிவாஸி , அனந்த கல்யாண குண பரிபூர்ண க்ஷீராப்திஸாயீ,
நிர்தோஷ ஜ்ஞானாநாந்தாத்ம , விஷ்ணுர்மே ஸ்வாமி, பாரதீ ரமண
முக்ய ப்ராணாந்தர்கத
ஸவித்ருநாமாக ஸ்ரீலக்ஷ்மீநாராயண : ப்ரீயதாம் : ஸுப்ரீதோ
வரதோபவது : ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து (ஆசமனம் செய்க)
26. ஜபஸ்தல ப்ரோக்ஷணம்
அத்யான இதி மந்த்ரஸ்ய - ச்யாவாச்வ ஆத்ரேய ரிஷி: 9தலை), ஸவிதா தேவதா: (மார்பு), காயத்ரீ சந்த: (வாய்), ஜபஸ்தல ப்ரோக்ஷணே விநியோக:
அத்யானோ தேவ ஸவித: ப்ரஜாவத் ஸாவீஸ் ஸௌபகம் :
பரா துஷ்வப்னியம் ஸுவ: விஸ்வானி தேவ ஸவிதுர் துரிதானி பரா ஸுவ:
யத்பத்ரம் தன்ம ஆஸுவ:
(ஜபஸ்தலத்தை ப்ரோக்ஷித்து ஹ்ருதயத்தைத் தொடவும்)
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து
--------------------------------------------
No comments:
Post a Comment