Wednesday, May 8, 2019

பி.சுசீலா

ராதே கிருஷ்ணா 09-05-2019


பி.சுசீலா


பி. சுசீலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
பி. சுசீலா
With P Susheela.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்புலப்பாக்க சுசீலா
பிறப்புநவம்பர் 13, 1935(அகவை 83)
விஜயநகரம்ஆந்திரப் பிரதேசம்)
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி, கருநாடக இசை
தொழில்(கள்)பாடகி
இசைக்கருவி(கள்)இசைக்கலைஞர்
இசைத்துறையில்1952-2007
பி. சுசீலா அல்லது புலப்பாக்க சுசீலா (பிறப்பு: நவம்பர் 131935இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ்தெலுங்குமலையாளம்கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளாக 25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்

சுசீலா ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் புலப்பாக்க முந்தராவ், சிறீசம்மா ஆகியோருக்கு பிறந்தார்.[2] சுசீலாவுக்கு 5 சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர்.[3] இவரது தந்தை ஒரு வக்கீல்லாக இருந்தார். அங்குள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்.[4]

இசைத் துறை

சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத்தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ் தனது பெற்றதாய் படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 1953 ஆம் ஆண்டில் இப்படத்தில் ஏ. எம். ராஜாவுடன் இணைந்து பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையமைப்பில் எதுக்கு அழைத்தாய் என்ற பாடலைப் பாடினார். 1955 இல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம்பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்உன்னைக் கண் தேடுதேஎன்ற பாடல்கள் சுசீலாவுக்குப் பெயரை வாங்கிக் கொடுத்தன. சுதர்சனம் இசையமைத்த "டொக்டர்" என்ற சிங்களப் படத்திலும் பாடியுள்ளார்.
பல பாடல்களுக்கு ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். 1969 ஆம் ஆண்டில் அகில இந்தியப் பாடகிக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் என்ற திரைப்படத்தில் பொட்டு வைத்த என்ற பாடலைப் பாடினார்.
1957 ஆம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.[5]

விருதுகள்

பி. சுசீலா பாடிய சில பாடல்கள்:

  • ஆலயமணியின் ( பாலும் பழமும் )
  • யாருக்கு மாப்பிள்ளை ( பார்த்தால் பசி தீரும் )
  • பார்த்தால் பசி ( பார்த்தால் பசி தீரும் )
  • காவேரி ஓரம் ( ஆடிப்பெருக்கு )
  • இளமை கொலுவிருக்கும் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
  • தண்ணிலவு ( படித்தால் மட்டும் போதுமா )
  • முத்தான முத்தல்லவோ ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
  • அமுதைப் பொழியும் ( தங்கமலை ரகசியம் )
  • பருவம் எனது ( ஆயிரத்தில் ஒருவன் )
  • தூது செல்ல ( பச்சை விளக்கு )
  • பக்கத்து வீட்டு ( கற்பகம் )
  • நெஞ்சத்திலே நீ ( சாந்தி )
  • லவ்பேர்ட்ஸ் ( அன்பே வா )
  • அத்தான் என் அத்தான் ( பாவமன்னிப்பு )
  • சிட்டுக்குருவி ( புதியபறவை )
  • அத்தை மகனே ( பாத காணிக்கை )
  • கண்ணன் வருவான் ( பச்சை விளக்கு )
  • கொஞ்சி கொஞ்சி ( கைதி கண்ணாயிரம் )
  • ஆயிரம் பெண்மை ( வாழ்க்கைப் படகு )
  • ஆடாமல் ஆடுகிறேன் (ஆயிரத்தில் ஒருவன் )
  • நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )
  • நீ இல்லாத ( தெய்வத்தின் தெய்வம் )
  • அழகே வா ( ஆண்டவன் கட்டளை )
  • உன்னைக் காணாத ( இதய கமலம் )
  • என்னை மறந்ததேன் ( களங்கரை விளக்கம் )
  • இதுதான் உலகமா ( ஆடிப்பெருக்கு )
  • கண்ணிழந்த ( ஆடிப்பெருக்கு )
  • மாலைப் பொழுதின் ( பாக்கியலெட்சுமி )
  • மலரே மலரே ( தேன் நிலவு )
  • மன்னவனே ( கற்பகம் )
  • நாளை இந்த வேளை ( உயர்ந்த மனிதன் )
  • நான் உன்னை வாழத்தி பாடுகிறேன் ( நூற்றுக்கு நூறு )
  • காதல் சிறகை ( பாலும் பழமும் )
  • ஆண்டவனே உன் ( ஒளிவிளக்கு )
  • ராமன் எத்தனை ( லெட்சுமி கல்யாணம் )
  • தங்கத்திலே ஒரு ( பாகப்பிரிவினை )
  • சொன்னது நீ தானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
  • என்ன என்ன ( வெண்ணிற ஆடை )
  • அத்தானின் முத்தங்கள் ( உயர்ந்த மனிதன் )
  • காட்டுக்குள்ளே திருவிழா ( தாய் சொல்லைத் தட்டாதே )
  • அத்தை மகள் ( பணக்கார குடும்பம் )
  • பாலிருக்கும் ( பாவமன்னிப்பு )
  • பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )
  • உன்னை ஒன்று ( புதிய பறவை )
  • என்னை பாட வைத்தவன் ( அரசகட்டளை )
  • அம்மாம்மா காற்று வந்து ( வெண்ணிற ஆடை )
  • காண வந்த ( பாக்யலெட்சுமி )
  • மறைந்திருந்து ( தில்லானா மோகனாம்பாள் )
  • பச்சை மரம் ( ராமு )
  • தேடினேன் வந்தது ( ஊட்டி வரை உறவு )
  • சிட்டுக்குருவிக்கென்ன ( சவாளே சமாளி )
  • இரவுக்கு ஆயிரம் ( குலமகள் ராதை )
  • உனக்கு மட்டும் ( மணப்பந்தல் )
  • தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )
  • வெள்ளிக்கிழமை ( நீ )
  • ரோஜா மலரே ( வீரத்திருமகன் )
  • ஹலோ மிஸ்டர் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
  • தாமரை கன்னங்கள் ( எதிர்நிச்சல் )
  • காத்திருந்த கண்களே ( மோட்டார் சுந்தரம் பிள்ளை )
  • மதுரா நகரில் ( பார் மகளே பார் )
  • அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )
  • என்னருகே நீ இருந்தால் ( திருடாதே )
  • காற்று வந்தால் ( காத்திருந்த கண்கள் )
  • மெளனமே பார்வையால் ( கொடி மலர் )
  • பால் வண்ணம் ( பாச மலர் )
  • போக போக தெரியும் ( சர்வர் சுந்தரம் )
  • வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
  • பார்த்தேன் சிரித்தேன் ( வீரத்திருமகள் )
  • ஒருத்தி ஒருவனை ( சாரதா )
  • ஒரே கேள்வி ( பனித்திரை )
  • நெஞ்சம் மறப்பதில்லை ( பனித்திரை )
  • இயற்கை என்னும் ( சாந்தி நிலையம் )
  • ஒரு காதல் தேவதை ( சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு )
  • யாதும் ஊரே ( நினைத்தாலே இனிக்கும் )
  • ஆயிரம் நிலவே வா ( அடிமைப் பெண் )
  • மாதமோ ஆவணி ( உத்தரவின்றி உள்ளே வா )
  • என் கண்மணி ( சிட்டுக்குருவி )
  • விழியே கதையெழுது ( உரிமைக் குரல் )
  • தங்கத் தோணியிலே ( உலகம் சுற்றும் வாலிபன் )
  • மஞ்சள் நிலவுக்கு ( முதல் இரவு )
  • பேசுவது கிளியா ( பணத்தோட்ட )
  • அன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )
  • அன்புள்ள மான்விழியே ( குழந்தையும் தெய்வமும் )
  • வாழ நினைத்தால் ( தாயில்லாமல் நானில்லை )
  • அடுத்தாத்து அம்புஜத்த ( எதிர் நீச்சல் )
  • அமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை )
  • நான் மலரோடு ( இரு வல்லவர்கள் )
















Settings
Ranga Rao Murali
muralisudha.geo@yahoo.com




முதல் பக்கம் » கின்னஸ் சுசீலா

கின்னஸ் சுசீலா

01 ஜன,1970 - 05:30 IST
எழுத்தின் அளவு:

 Share
 Tweet
 Share
பாடும் வானம்பாடியான பி.சுசீலா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் என 9 மொழிகளில் சுமார் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். 17,695 பாடல்களை தனியாக பாடியதற்காக சுசீலாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

தேசிய அளவில், மிகச்சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை, ஐந்து முறை பெற்றவர். பத்மபூஷண், கலைமாமணி, மற்ற மாநில விருதுகள் உள்ளிட்ட விருதுகளும் வாங்கியுள்ளார்.

ஹிந்தி திரை உகின் புகழ் உச்சியில் மின்னிய லதா மங்கேஷ்கர், ஷம்ஷாத் பேகம், ஆஷா போஷ்லே உட்பட பலரால் பாராட்டப்பட்டவர் இவர். இந்தியாவின் மிகப் பெரிய இசை மேதை நௌஷாத் அலி, "அக்பர்" படத்தில் (இந்தியில் "மொகலே - ஆசம்" திரைப்படம்) அவர் பாடிய பாடலைக் கண்டு வெகுவாகப் பாராட்டியது பல பத்திரிகைகளில் வெளியாகி அவருக்கு புகழ் சேர்த்தது.

ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஏ.எம்.ராஜா, சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட இந்தியாவின் அனைத்து புகழ் பெற்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இவர், பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ.எல்.ராகவன், ஏ.எம்.ராஜா, கண்டசாலா, ஜேசுதாஸ், எஸ்.பி.பி என அனைத்து பிரபலங்களுடன் இணைந்து பாடல்களைப் பாடியுள்ளார் சுசீலா. இசை அரசர் டி.எம்.சவுந்தர்ராஜன் உடன் அதிக பாடல்கள் பாடியிருக்கிறார்.

பழம்பெரும் நடிகைகளான சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா உட்பட பத்துக்கும் மேற்பட்ட கதாநாயிகளுக்கு 100 படங்களுக்கு மேல் பாடிய பெருமை பெற்றவர் பி.சுசீலா.

சுசீலாவும்... விருதும்...
1.1969 ஆம் ஆண்டு நாளை இந்த வேளை பார்த்து என்ற உயர்ந்த மனிதன் திரைப்பட பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

2.1972 ஆம் ஆண்டு சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு என்ற சவாலே சமாளி திரைப்பட பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

3. 1977 ஆம் ஆண்டு ஜும்மடி நாதம் சய்யனி பாதம் என்ற சிரி சிரி முவ்வா தெலுங்கு திரைப்பட பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

4. 1983 ஆம் ஆண்டு ஆகுலோ ஆகுனை என்ற மேக சந்தேசம் தெலுங்கு பட பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

5. 1984 ஆம் ஆண்டு எம் எல் ஏ ஏடுகொண்டலு என்ற தெலுங்கு படத்தில் பாடியதற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

6. சிறந்த பாடகிக்கான தமிழக அரசின் விருதினை மூன்று முறை பெற்றுள்ளார்.

7. சிறந்த பாடகிக்கான கேரள அரசின் விருதினை இரண்டு முறை பெற்றுள்ளார்.

8. சிறந்த பாடகிக்கான ஆந்திர அரசின் விருதினை ஏழு முறை பெற்றுள்ளார்.

9. 2008 ஆம் ஆண்டு மத்திய அரசால் பத்மபூஷண் விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டார்.
« தினமலர் முதல் பக்கம்சினிமா முதல் பக்கம் »









































































































முதல் பக்கம் » மயக்கும் பாடல்கள்

தனி பாடல்கள்

பாடல் முதல் வரிதிரைப்படம்
1உன்னை கண் தேடுதேகணவனே கண்கண்ட தெய்வம்
2அன்பில் மலர்ந்த நல் ரோஜாகணவனே கண்கண்ட தெய்வம்
3அமுதைப் பொழியும் நிலவேதங்கமலை ரகசியம்
4நீலவண்ண கண்ணனே உனது எண்ணம்மல்லிகா
5அழைக்காதேமணாளனே மங்கையின் பாக்கியம்
6உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலேஉத்தமபுத்திரன்
7சின்னஞசிறு கண்மலர்பதிபக்தி
8உன்னைக் கண்டு நானாடகல்யாணப் பரிசு
9தங்கத்திலே ஒரு குறைபாகப்பிரிவினை
10சொக்குதே மனம் சுத்துதே ஜகம்பாக்தாத் திருடன்
11கலையே என் வாழ்க்கையின் திசைமீண்ட சொர்க்கம்
12கண்கள் இரண்டும் என்றும் உன்னைக் கண்டுமன்னாதி மன்னன்
13மாலைப் பொழுதின் மயக்கத்திலேபாக்கிய லஷ்மி
14காணவந்த காட்சி என்ன வெள்ளி நிலவேபாக்கிய லஷ்மி
15காதல் எனும் வடிவம் கண்டேன்பாக்கிய லஷ்மி
16மலரே மலரே தெரியாதாதேன் நிலவு
17அத்தான் என்னத்தான்பாவ மன்னிப்பு
18மயங்குகிறாள் ஒரு மாதுபாசமலர்
19ஆலய மணியின் ஓசையைபாலும் பழமும்
20காதல் சிறகை காற்றினில்பாலும் பழமும்
21பார்த்தால் பசி தீரும்பார்த்தால் பசி தீரும்
22சொன்னது நீதானா சொல்நெஞ்சில் ஓர் ஆலயம்
23முத்தான முத்தல்லவோநெஞ்சில் ஓர் ஆலயம்
24அத்தை மகனே போய் வரவாபாதகாணிக்கை
25காவேரி ஓரம்ஆடிப்பெருக்கு
26நினைக்கத் தெரிந்த மனமேஆனந்த ஜோதி
27நெஞ்சம் மறப்பதில்லைநெஞ்சம் மறப்பதில்லை
28ஆயிரம் இரவுகள் வருவதுண்டுகற்பகம்
29அத்தைமடி மெத்தையடிகற்பகம்
30கண்ணா கருமை நிற கண்ணாநானும் ஒரு பெண்
31கங்கை கறை தோட்டம்வானம்பாடி
32என்னை எடுத்து தன்னைக் கொடுத்துபடகோட்டி
33அவள் மெல்ல சிரித்தாள்பச்சை விளக்கு
34கண்ணுக்கு குலமேது கர்ணாகர்ணன்
35என்னுயிர்த் தோழிகர்ணன்
36கண்கள் எங்கேகர்ணன்
37பார்த்த ஞாபகம் இல்லையோபுதிய பறவை
38உன்னை ஒன்று கேட்பேன்புதிய பறவை
39சிட்டுக்குருவிபுதிய பறவை
40அழகே வா அருகே வாஆண்டவன் கட்டளை
41உன்னை நான் சந்தித்தேன்ஆயிரத்தில் ஒருவன்
42உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்லஇதயக்கமலம்
43மலர்கள் நனைந்தன பனியாலேஇதயக்கமலம்
44என்னை மறந்ததேன் தென்றலேகலங்கரை விளக்கம்
45ஓஹோ ஹோ… ஓடும் எண்ணங்களேநீலவானம்
46தமிழுக்கும் அமுதென்று பேர்பஞ்சவர்ணக்கிளி
47கண்ணன் வருவான்பஞ்சவர்ணக்கிளி
48நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்சாந்தி
49உன்னைத்தான் நானறிவேன்வாழ்க்கைப் படகு
50கண்ணன் என்னும் மன்னன் பேரைவெண்ணிறாடை
51என்ன என்ன வார்த்தைகளோவெண்ணிறாடை
52ஒரு நாள் யாரோமேஜர் சந்திரகாந்த்
53கோமாதா எங்கள் குலமாதாசரஸ்வதி சபதம்
54தேடினேன் வந்ததுஊட்டி வரை உறவு
55மன்னவன் வந்தானடி தோழிதிருவருட்செல்வர்
56ராமன் எத்தனை ராமனடிலஷ்மி கல்யாணம்
57நலந்தானா நலம்தானாதில்லானா மோகனாம்பாள்
58மறைந்திருந்து பார்க்கும்தில்லானா மோகனாம்பாள்
59நாளை இந்த வேளை பார்த்துஉயர்ந்த மனிதன்
60இறைவன் வருவான்சாந்தி நிலையம்
61கடவுள் ஒரு நாள் உலகைக்காணசாந்தி நிலையம்
62சொல்லவோ சுகமான கதைசிவந்த மண்
63வசந்தத்தில் ஓர் நாள்மூன்று தெய்வங்கள்
64சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடுசவாலே சமாளி
65ஒரு ஆலயம் ஆகும் மங்கை மனதுசுமதி என் சுந்தரி
66கலைமகள் கைப் பொருளேவசந்த மாளிகை
67சுகமோ ஆயிரம்துணையிருப்பாள் மீனாட்சி
68டார்லிங் டார்லிங் டார்லிங்ப்ரியா
69ராஜா சின்ன ராஜாபூந்தளிர்
70ஏ.. தென்றலேநெஞ்சத்தை கிள்ளாதே
71மானே ஒரு மங்கல சிப்பிகடல் மீன்கள்
72ராகவனே ரமணா ரகுநாதாஇளமைக் காலங்கள்
73ராசாவே உன்னை காணாத நெஞ்சுவைதேகி காத்திருந்தாள்
74காலைத் தென்றல் பாடி வரும்உயர்ந்த உள்ளம்
75வரம் தந்த சாமிக்குசிப்பிக்குள் முத்து
76ஆசையிலே பாத்தி கட்டிஎங்க ஊரு காவக்காரன்
77ஆடம் நேரம் இதுதான்சூரசம்ஹாரம்
78பூ பூக்கும் மாசம்வருஷம் 16
79கற்பூர பொம்மை ஒன்றுகேளடி கண்மணி
80பூங்காவியம் பேசும் ஓவியம்கற்பூர முல்லை
81என் ராஜாவின் ரோஜா முகம்சிவகாமியின் செல்வன்
82பதினாறு வயதினிலேஅன்னமிட்ட கை
83ஆடுமடி தொட்டில் இனிஅவள் ஒரு தொடர்கதை
84இன்று வந்த இந்த மயக்கம்காசேதான் கடவுளடா
85மனமேடை மலர்களுடன் தீபம்ஞான ஒளி
86தாயின் முகம் இங்கு நிழலாடுதுதங்கைக்காக
87நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்நூற்றுக்கு நூறு
88தை மாத மேகம் அது தரையில் ஆடுதுகுழந்தைக்காக
89கையோடு கை சேர்க்கும் காலங்களேகாவியத் தலைவி
90சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்ராமன் எத்தனை ராமனடி
91எண்ணம் போல கண்ணன் வந்தான்பூவும் பொட்டும்
92மாறியது நெஞ்சம்பணமா பாசமா
93சொல்ல சொல்ல இனிக்குதடாகந்தன் கருணை
94வெள்ளி மணி ஓசையிலேஇரு மலர்கள்
95எங்கே நீயோ நானும் அங்கேநெஞ்சிருக்கும்வரை
96பொன் மேனி தழுவாமல்யார் நீ?
97பச்சை மரம் ஒன்றுராமு
98அம்மம்மா காற்று வந்துவெண்ணிறாடை
99அழகன் முருகனிடம்பஞ்சவர்ணக்கிளி
100கண்ணுக்கு மை அழகுபுதிய முகம்

சுசீலா சுவாரசியம்

55Shares
 Share
 Tweet
 Share

« சினிமா முதல் பக்கம்மேலும் சுசீலா சுவாரசியம் »




முதல் பக்கம் » சுசீலா சுவாரசியம்


























No comments:

Post a Comment