Saturday, March 16, 2019

மாத்வா ஸ்த்ரீகளின் ஸம்ப்ரதாய ஜப மந்த்ர ஸ்தோத்ரங்கள்

ராதே கிருஷ்ணா 17-03-2019


ஹரி ஸர்வோத்தம 

வாயு ஜீவோத்தம 

மாத்வா ஸ்த்ரீகளின் ஸம்ப்ரதாய ஜப மந்த்ர ஸ்தோத்ரங்கள் 


ஜப மந்த்ரம் 

கேசவா யஸ்வாஹா  , நாராயணா ஸ்வாஹா , மாதவாய ஸ்வாஹா

   (என்று மூன்று தடவை ஆசமனம் செய்ய வேண்டும்.)

கோவிந்த, விஷ்ணோ , மதுஸூதன,   த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷீகேச , பத்மநாபா, தாமோதரா, ஸங்கர்ஷண , வாசஸுதேவ, ப்ரத்யும்ன, அநிருத்த, புருஷோத்தம, அதோக்ஷஜ , நரசிம்ஹ, அச்யுத , ஜனார்தன , உபேந்த்ர , ஹரே. ஸ்ரீகிருஷ்ணா,

(என்று உச்சரிக்கவேண்டும்)

இவ்வாறு இரண்டு தடவை ஆசமனம் செய்யவேண்டும்.

ஸ்ரீ கோவிந்த  கோவிந்த  விஷ்ணோராக்ஞயா ப்ரவ்ருத்தமானஸ்ய ஆத்ய ப்ராஹ்மண:த்விதீய பரார்த்தே ஸ்ரீஸ்வேத வராஹ களைப்பே, வைவஸ்வத மன்வந்தரே, கலியுகே , ப்ரதம பாதே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, ஜம்பூத்வீபே, தண்டகாரண்யே, கோதாவர்யா: தக்ஷிணே பார்ஸ்வே, சாலிவாஹன ஸகே, பௌத்தாவதரே, ராமக்ஷேத்ரே அஸ்மின் வர்த்தமானே
.....................  ஸம்வத்ஸரே ...............  அயனே.............. ரிதௌ ........... மாஸே ..........
பக்ஷே .......... திதௌ ......  வாஸர  யுக்தாயாம் சுப நக்ஷத்ர சுப யோகா சுப கரண ஏவம் குண விசேஷேண விஸிஸ்டாயாம் சுபதிதௌ பாரதீரமண முக்கிய ப்ராணாந்தர்கத ஸ்ரீ விஷ்ணு ப்ரேரணயா ஸ்ரீ விஷ்ணு ப்ரீத்யர்த்தம் ஸ்ரீ கிருஷ்ண மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே.

ததங்க பூதோச்சாடனம் கரிஷ்யே|  அபஸர்ப்பந்து இத்யஸ்ய மந்த்ரஸ்ய, மம சரீரஸ்ய அந்தர்யாமீ ரிஷி: (சிரஸி): ப்ரக்ருதி: சந்த: (முகே): ஸத்யோ தேவதா (ஹ்ருதயே) ஸமஸ்த போதோச்சாடனே விநியோக:| அபஸர்ப்பந்து ஏ பூதா: ஏ பூதா புவி ஸம்ஸ்திதா: ஏ பூதா விக்ன கர்த்தார: தி நஸ்யந்து ஸிவாக்ஞயா   || அபக்ராமந்து ஏ பூதா: க்ருராசை து ராக்ஷஸா: ஏ சித்ரா நிவாஸந்த்யேச்வ தேவதா புவி சந்ததம்| தேஷாமப்ய விரோதன ப்ரஹ்ம கர்ம ஸமாரபே||

ப்ருத்வீத்யஸ்ய மந்த்ரஸ்ய, பொறுப்பிருஷ்ட ரிஷி: (ஸிரஸி) ஸுதலம் சந்த: (முகே) கூர்மோ தேவதா (ஹ்ருதயே): ஆஸனே விநியோக: | ப்ருத்வீத்வயா த்ருதா லோகா தே வித்வம் விஷ்ணு த்ருதா | தவம் ச தாரயமாம் தேவி பவித்ரம் குரு சாஸனம் | மாம் ச பூதம் குரு தரே நதாஸ்மி த்வாம் ஸுரேஸ்வரி .
                           (என்று பூமியை பிரார்த்திக்கவேண்டும்)

ஆஸனே ஸோம மண்டலே கூர்மஸ்கந்தே உபவிஷ்டாஸ்மி .

   (என்று த்யானிக்கவேண்டும்)

ஸ்ரீம் பூர்புவஸ்வரோம். ஸ்ரீம் அம் அனந்தாஸநாய நம:|  ஸ்ரீம் மம் மண்டூகாய  நம:|   ஸ்ரீம் கூம் கூர்மாய நம:| ஸ்ரீம் வம் வராஹாய  நம:|
ஸ்ரீம் ஸம்சேஷாய  நம:| ஸ்ரீம் கம் காலாக்கினிருத்ராய நம:| ஸ்ரீம் வம் வஜ்ராய நம:|  ஸ்ரீம் அஸ்த்ராய பட் : ஸ்ரீம் ரம் ப்ரகாரவஸ்திதாய நம:|  
வன்ஹயே நம: | ஐய்ந்ர்யாதி தீஷூபத்னாமி|  நாம: சக்ராய ச்வாஹா |
இதி திக்பந்த:

   (இவ்வாறு சொல்லி தலைச்சுற்றி கையைக்கொணர்ந்து சொடுக்கி திக்பந்தனம் செய்த்துக்கொள்ளவேண்டும்)

  (குறிப்பு: இந்த பீஜாக்ஷரங்களைச்சொல்லி ஆசனத்தையும் நாற்புறத்தையும் பந்தனம் செய்த்துக்கொள்ளவேண்டும்)

 மணிபந்தே ப்ரகோஷ்டேச கூர்பரே ஹஸ்த ஸந்திஷு | தத்ப்ருஷ்ட பார்ஸ்வயோ ஸ்ஷைவ கரஸுத்திருதா:

                               என்று சொல்லி

ஸ்ரீம் யம் ஸ்ரீம் யம்   -  என்று (மணிபந்தனம்)
ஸ்ரீம் ரம் ஸ்ரீம் ரம்     -   என்று (பிரகோஷ்டம்)
ஸ்ரீம் வம் ஸ்ரீம் வம்   -  என்று ( கூர்மபுரம்)
ஸ்ரீம் யம் ஸ்ரீம் யம்   -  என்று (ஹஸ்த ஸந்தி)
ஸ்ரீம் ரம் ஸ்ரீம் ரம்     -   என்று (ஹஸ்தப்ருஷ்டம்)
ஸ்ரீம் வம் ஸ்ரீம் வம்  -   என்று (ஹஸ்தபார்ஸ்வம்)

          இவைகளை மாறி மாறி ஸ்பர்ஸித்துக்கொள்ளவேண்டும்.


மணிபந்தனம்        -  என்றால் மணிக்கட்டு,
பிரகோஷ்டம்          -  என்றால் முன்கை,
கூர்மபுரம்                 -  என்றால் முழங்கை,
ஹஸ்த ஸந்தி          -  என்றால் முழங்கைக்குழி,
ஹஸ்தப்ருஷ்டம்   -  என்றால் பின் கை,
ஹஸ்தபார்ஸ்வம்  - என்றால் புறங்கை என்று அர்த்தம் செய்யப்படவேண்டும்.


          பிறகு நமஸ்காரம் செய்யவேண்டும்.

   1. ஸ்ரீ குருப்யோ நம:,  2. ஸ்ரீ பரம குருப்யோ நம:,  3. ஸ்ரீமத் ஆனந்ததீர்த்த பகவத்பாதச்சார்யேப்யோ நாம:, 4. ஸ்ரீவேதவ்யாஸாய நம:, 5. ஸ்ரீபாரத்யை நம:, 6. ஸ்ரீ ஸரஸ்வத்யை நம:, 7. ஸ்ரீவாயுவே நம:, 8, ஸ்ரீப்ரஹ்மணே நம:, 9. ஸ்ரீ லஷ்ம்யை நம:, 10. ஸ்ரீநாராயணாய நம:, 11. ஸ்ரீக்ருஷ்ணாய நம:, 12. ஸ்ரீ வாஸுதேவாய நம:
(குறிப்பு : முதலில் தன குரு, பிறகு அவருடைய குரு, பிறகு ஆதிகுருவான ஆனந்ததீர்த்த பாகவத்பாதாள், பிறகு அவருடைய குரு ஸ்ரீ வேதவ்யாஸர், பிறகு பாரதி, பிறகு ஸரஸ்வதி, பிறகு வாயு, பிறகு சதுர்முக ப்ரஹ்மா, பிறகு மஹாலக்ஷ்மி, பிறகு நாராயணன் இவ்வாறு தாரதம்யப்படி தன் குருமார்களை நமஸ்கரித்து, 11-வது ஸ்தானத்தில், தான் காபிக்கப்போகும் ஸ்ரீ கிருஷ்ணா மந்திரத்தின் தேவதையான ஸ்ரீ கிருஷ்ணரை நமஸ்கரித்து, பிறகு வாசுதேவமூர்த்தியை நமஸ்கரிக்கவேண்டும்.

    (பிறகு ஸ்ரீம் என்று சொல்லி ஹ்ருதயத்தைத் தொட்டு) ஹ்ருதயத்திலுள்ள பரமாத்வை ஸுஷும்னா நாடி வழியாய் தன தலையில் கொணர்ந்தாய் எண்ணி ( உச்சந்த தலையைத் தொட்டுக்கொள்ளவேண்டும்).

    ப்ரஹ்மஹத்யா ஷிரஷ்கம்  ச ஸ்வர்ண ஸ்தேய புஜத்வயம்| ஸுராபான  ஹ்ருதாயுக்தம் குருதல்ப கடித்வயம் |  தத் ஸம்யோக பதத்வந்தம் அங்க ப்ரத்யங்க பாதகம் | உப பாதக ரோமாணம் ரக்த ஸ்மஷ்ரு விலோசனம் | அதோ முகம் கிருஷ்ண வர்ணம் அங்குஷ்ட பரிமாணகம் கடக சர்ம தரம்  க்ருஷ்ணம் குஷோவ்   பாபம்  விசிந்தயேத் |

  (அந்த பாபா புருஷனை இடது குக்ஷி ப்ரதேசத்தினின்று தொப்புள் பிரதேசத்திற்கு கொணர்ந்ததாய் எண்ணி, நாபியைத் தொட்டுக்க கொண்டு,)

        ஷட்கோண மண்டலா மதியஸ்த:\ நீலவர்ண: வாயு அந்தர்யாமீ வ்யுபீஜவாஸ்ய: ப்ரத்யும்னோ பகவான் மச்சரீரஸ்தம் பாப புருஷம் வாயுநா ஸோஷயது, (என்று சொல்லி) (ஸ்ரீம் யம் என்பதை  6 தரம் ஜபித்து வலது மூக்கு வழியாய் காற்றை உட்கொள்ளவேண்டும்.)

   பிறகு அவ்வாறு சோஷித்துப்போன பாபபுருஷனை ஹ்ருதயப்பிரதேசத்தில் கொணர்ந்து ஹ்ருதயத்தைத் தொட்டுக்கொண்டு )

ஹ்ருதயே திரிகோண மண்டலா மதியஸ்த: ரக்த வர்ண: அக்ன்யந்தர்யாமி

அக்னிபீஜவாஸ்ய: ஸங்கர்ஷனோ பகவான் மச்சரீரஸ்தம் பாப்பா புருஷன் அக்னினா நிரதஹது (என்று சொல்லி) ஸ்ரீம் ரம்  என்பதை

              ( 12 பன்னிரண்டு தடவை ஜபித்து இடது மூக்கு வழியாய் மூச்சு விடவேண்டும்.)

     வாரத்துல மண்டலா மத்யஸ்த: ஸ்வேத வர்ண: வருணாந்தர்யாமீ வருண பீஜ வாஸ்ய: ஸ்ரீ வாசுதேவோ பகவான் மச்சரீரம் அம்ருத வ்ருஷ்ட்யா வருணேன ஆப்லாவயது |

   (என்று சொல்லி ஸ்ரீம் வம் என்று 24 தடவை ஜெபிக்கவேண்டும். பிறகு ஸ்ரீம் என்று சொல்லி ஹ்ருதயத்தைத் தொட்டுக்கொள்ளவேண்டும்)

புண்யபுருஷ த்யானம்:

 (வயிற்றின் வலது பாகத்தத்தொட்டுக்கொண்டு,

   அஸ்வமேத ஸிரஸ்கம்ச மஹாதான புஜத்வயம் | ஸோமபான ஹ்ருதாயுக்தம் ப்ரஹ்மசர்ய கடித்வயம் ||   தத் சம்யோக பத த்வந்தம் ஸாங்கோபாங்க ஸுபத்ரயம்  | சர்வ வ்ரதாங்க  ரோமாணம்  குருஸேவாதி  லோசனம் || ஸிம்ஹாஸனே ஸமாஸீனம் ஸ்வர்ண வர்ண கிரீடினம்  | கீர்வாண நுத பாதாப்ஜம் புண்யம் ஹ்ருதி விபாவயே ||

   (ஸ்ரீம் க்லீம்  ஸ்ரீம் என்று பன்னிரண்டு (12) தடவை 5 விரல்களால் மூக்கைப்பிடித்து ஜபிக்கவேண்டும்.)

( ஹ்ருதயத்தைத் தொட்டு) பூர்ணஜ்ஞானாத்மனே ஹ்ருதயாய நம: , பூர்ண ஐஸ்வர்யாத்மனே நம: (ஸிரஸேஸ்வாஹா , (தலைமயிர் முடிப்பக்கம் தொட்டு) பூர்ணப்ரபாத்மனே சிகாயை வௌஷட், (கைகளைக்கட்டி) பூர்ணானந்தாத்மனே கவசாய ஹூம், (இரண்டு கண்களைத்தொட்டு) பூர்ண தேஜ ஆத்மனே நேத்ராப் யாம்  வௌஷட், (சொடிக்கை இட்டு ) பூர்ணசக்த்யாத்மனே அஸ்த்ராய பட் என்று சொல்லி (நாற்புறமும் கையை அசக்கி) இதி திக்பந்த: என்று சொல்லவேண்டும்.

     அஸ்ய ஸ்ரீ க்ருஷ்ண ஷடக்ஷர  மக மந்த்ரஸ்ய ப்ரஹ்மா ரிஷி: (சிரஸி) காயத்ரீசந்த: (முகே) ஸ்ரீ க்ருஷ்ணோ தேவதா (ஹ்ருதயே) ஸ்ரீ க்ருஷ்ண ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக:

     த்யானம் : த்யாயேத் ஹரின்மணி நிபம் ஜெகதேக வந்த்யம் சௌந்தர்ய ஸாரம் அரிசங்க வராபயானி  || தோர்பி : ததான மஜிதம் ஸரஸம்  ச பைஷ்மீ சத்யா சமேதம் அகிலப்ரதம் இந்திரேஸம் ||

              ஸ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய நம: ஸ்ரீம் ஸ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய நம : ஸ்ரீம் என்று 10 தடவையோ 100 தடவையோ ஜபம் செய்யவேண்டும்.
            இவ்வாறு ஜபம் செய்த பிறகு ஜெபத்தைகீழ்க்கண்டவாறு முடிக்கவேண்டும்.

             (ஸ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய நம:: ஸ்ரீம் என்று 12 தடவை முன்போல் 5 விரல்களால் மூக்கைப்பிடித்து ஜபிக்கவேண்டும்.)

பூர்ணஜ்ஞானாத்மனே ஹ்ருதயாய நம: ( ஹ்ருதயம்), பூர்ண ஐஸ்வர்யாத்மனே நம: ஸிரஸேஸ்வாஹா (சிரஸ்)  , பூர்ணப்ரபாத்மனே சிகாயை வௌஷட்,(சிகை),  பூர்ணானந்தாத்மனே கவசாய ஹூம், (கவசம்),  பூர்ண தேஜ ஆத்மனே நேத்ராப் யாம்  வௌஷட், (நேத்ரம்) , பூர்ணசக்த்யாத்மனே அஸ்த்ராய பட்  இதி திக்பந்த:

   என்று முன்போல் மேற்கண்ட இடங்களைத் தொட்டுச் சொல்லவேண்டும்.

                  அஸ்ய ஸ்ரீ க்ருஷ்ண ஷடக்ஷர  மக மந்த்ரஸ்ய ப்ரஹ்மா ரிஷி: (சிரஸி) காயத்ரீசந்த: (முகே) ஸ்ரீ க்ருஷ்ணோ தேவதா (ஹ்ருதயே) ஸ்ரீ க்ருஷ்ண ப்ரீத்யர்த்தே ஜபோபஸம்ஹாரே விநியோக:  விநியோக:


 த்யானம் : த்யாயேத் ஹரின்மணி நிபம் ஜகதேக வந்த்யம் சௌந்தர்ய ஸாரம் அரிசங்க வராபயானி  || தோர்பி : ததான மஜிதம் ஸரஸம்  ச பைஷ்மீ சத்யா சமேதம் அகிலப்ரதம் இந்திரேஸம் ||

          ஸ்ரீ மத்வ வல்லப பாரதீ ரமண முக்கியபிராணாந்தர்கத ஸ்ரீக்ருஷ்ண ப்ரேரணயா ஸ்ரீகிருஷ்ண ப்ரீத்யர்த்தம் ஸ்ரீக்ருஷ்ண ஷடக்ஷர மகாமந்த்ரஸ்ய ஜபஸம்பூர்ண: 

          ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து    


 ஸ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய நம: ஸ்ரீம் க்ருஷ்ணம் தர்ப்பயாமி என்று அர்க்யம் விடவேண்டும் . முன்னாடி 10 ஜபம் செய்திருந்தால் ஒரு அர்க்யம், நூறு செயதிருந்தால் பத்து அர்க்யம் கொடுக்கப்படவேண்டியதாகும்.

யஸ்ய ஸ்ம்ருத்தியா ச நாமோக்த்யா தபோ ஜப க்ரியாதிஷூ | நியூனம் ஸம்பூர்ணாதாம் யாதி ஸத்யோ வந்தே தமச்யுதம்  || மந்திரஹீனம், க்ரியாஹீனம், பக்திஹீனம் ரமப்பதே |  யத் க்ருதம் து மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துமே || அநேன ஸ்ரீ க்ருஷ்ண ஷ்டக்ஷரமகா மந்த்ர ஜபேண பகவான் மத்வாச்சார்யாணாம் , ஹ்ருத் கமல மத்ய நிவாஸீ அனந்தகல்யாணகுண பரிபூர்ண: க்ஷீராப்திஸாயீ , நிர்தோஷ ஜ்ஞானானந்தாத்ம , விஷ்ணுர்மே ஸ்வாமி, பாரதீரமண முக்கிய ப்ராணாந்தர்கத ருக்மணீ  ஸத்யபாமா  சமேத ஸ்ரீகோபாலக்ருஷ்ண: பிரியதாம் ஸ்ரீ கிருஷ்ணர் பணமஸ்த.


                               ஜப மந்த்ரம்  ஸம்பூர்ணம்

                              ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்து

----------------------------------------------------------------------------------------------------------------------      











No comments:

Post a Comment