ராதே கிருஷ்ணா 23-04-2019
ஸ்ரீனிவாசப்பிரபு அவர்களே
குணசீலம் வெங்கடேசப் பெருமாள் பெயரையே தங்களுக்கு தங்களது பெற்றோர்கள் திருமதி ராதாமணி மற்றும் திரு வாசு அவர்கள் பெயர் சூட்டி , சுரேஷ் என்று செல்லப் பெயரும் வைத்து வளர்த்தனர். உத்தமப்புத்திரனாக தங்களையும், ஸ்ரீ லக்ஷ்மியையே தங்களது உடன் பிறந்தவளாக சுஜாதா என்றொரு மகளையும் பெற்று வளர்த்தனர்.
அவர்களது மனம் மகிழுமாறு தாங்களும் உள்ளூரிலேயே C.I.T கல்லுரியில் இயந்திர பிரிவில் பட்டப்படிப்பு முடித்துமுதல் வேலையாக புனேயில் RAPTIGM கம்பெனியில் சேர்ந்து பிறகு ORACLE கம்பெனியில் மென்பொறியாளராக உயர்ந்து ஆர்த்தி (எ) ராதிகாவை மணம் புரிந்து இல்வாழ்க்கையைத் தொடங்கினீர்கள். வாரிசுக்கு இரண்டு
(ஷ்ரவன் ஸ்ரீனிவாஸ் & ஸ்ரீமன் ஸ்ரீனிவாஸ் ) செல்லப்பிள்ளைகளைப் பெற்று முன்னேறினீர்கள்.
வெளிநாட்டில் நமது கலாச்சாரத்தை பகிர்ந்து , STAR BUCK COFFEE கம்பெனியில் சேர்ந்து வளர்ந்து வளர்த்து 40 வருடங்களைக்கடந்து ஒரு படி முன்னேறி உள்ளீர்கள்.
ஸ்ரீனிவாசப்பிரபு (எ) சுரேஷ் ஆகிய தங்களுக்கு எங்களது உளம்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்னும் பல பிறந்த நாட்களைக்கொண்டாடி வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகின்றோம்.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க நலமுடன்
முரளி சுதா
ஸ்ரீ கிருஷ்ண தர்சனம்
வ்ருந்தாவனத்தே கண்டோமே
மதுரா
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி
கேஸஞ்சி மந்திர
போத்ர குண்ட்
மதுவனம்
கோகுலம்
ரமண் ரேடி
ப்ரஹ்மாண்ட காட்
நந்த பவன்
உகல் பவன்
ப்ருந்தாவன்
காவிய காட்
ஸேவா குஞ்
இம்லீ தலா
துவாதச ஆதித்ய டீலா
யமுனை
கேசி காட்
ராம் காட்
சீர காட்
கோவர்தனம்
குஸும் ஸரோவர்
ஜிஹ்வா சிலா
அனியோரா
கோவிந்த குண்டம்

No comments:
Post a Comment