ராதே கிருஷ்ணா 09-04-2020
ராம் ராம் சூர்யகலா ராகவேந்திரன் - சூர்யா ராஜ்
புதிய வானம்… புதிய பூமி
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது…ஒஹோ ஹோ
உதய (புதிய) சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
இமயத்தில் இருக்கும் குளிர் காற்று
இன்று இதயத்தை தொடுகிறது
அன்று இமயத்த்ல் சேரன் கொடி பறந்த
அந்த காலம் தெரிகின்றது
அந்த காலம் தெரிகின்றது
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா
Sun in horoscope brings fame and power in all areas including the field of Occupation.
Sun gives light and Life.Due to this Sun is considered King or father of our Solar System.
அதுபோல் நமது சூர்யா நமது குடும்பத்தில் இளவரசியாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள் . தனது அப்பா அம்மாவிற்க்கு துணையாக வீட்டில் தலைவிக்கு இளவரசியாக திகழ்ந்தாள்.ரங்கா ராவ் குடும்பத்தில் முன்னிலை பெயர் பெற்றவளாக இருக்கிறாள். தன்னைப் பெற்றவர்களுடன் சேர்ந்து பஜனை பாடல்கள், அம்மாளு அம்மாள் பாடல்கள் படும் திறன் கொண்டவள். நமது குடும்ப பூஜைகளில் பற்றுள்ளவள்.
தனது படிப்பில் சிறந்தவளாக இருந்து, பயோலஜி யில் பட்டப்படிப்பு முடித்து, தனக்கே உரிய பாணியில் (journalism) இதழியல்,பத்திரிகை, பத்திரிக்கை துறை படித்து முடித்தாள்.
சூர்யா தனது திறமையை அதாவது பலப்பல நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றிப்பாதையில் நடந்தாள். அனைவரிடமும் கலந்து பேசும் திறன் கொண்டவள். சாமர்த்தியசாலி , பேச்சுத் திறன் கொண்டவள்.
சூர்யா நீ அன்று மொரீஷியஸில் செயது கொடுத்த சில்லி பரோட்டா இப்போது நினைத்தாலும் வாயில் நீர் ஊறுகிறது. எங்களது முதல் விமானப் பயணம் மொரீஷியஸ் , அதற்க்கு உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
தன்னுடன் பிறந்த ரங்கா மற்றும் மூர்த்தி உடன் சரிசமமாக திறன் கொண்டவள். கோவர்தனகிரியில் ஒரு இளவரசியாக வாழ்ந்தாள். அங்குள்ளவர்கள் அனைவரும் அவள் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை என்று இருந்தாள் .
தன் அம்மாவிற்கு உடன் பிறந்தவனின் (முரளியின் மகன் ராஜா) மகனை (அத்தை சுதாவின் அனுமதியுடன்) மணந்தாள்.
ராஜாவின் ஒப்புதல் பேரில் இருவரும் மணந்து இல்லற வாழவைத்த தொடங்கினார்கள். முதலில் மொரிஷியஸ் அடுத்து அமெரிக்கா என்று வெளிநாடுகளுக்குச் சென்று தங்களுக்கென்று ஒரு மகள் சஹானாவைப் பெற்று மகளை தன்னைப்போல் முன்னிலை படுத்தி அதைப் பார்த்து மனம் மகிழ வேண்டும் என்று தன்னைக்கொண்டவருடன் சேர்ந்து பாட்டு நடனம் என்று பல நிகழ்ச்சிகளை நடத்தி, படிப்பிலும் சேர்த்து நன்றாக வளர்த்தி வருகிறாள்.
அந்த சூர்யா தனது 40 வயதில் லேடி எடுத்து வைக்கிறாள். அவர்கள் யாவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று நமது சிந்தலவாடி நரசிம்மப்பெருமாளை வணங்கி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
சூர்யாவுக்கு எங்களது உளம்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .
வாழ்வில் மேன்மேலும் எல்லா செல்வங்களையும் பெற்று நலமோடு வளமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
ராதே கிருஷ்ணா

Where to play Blackjack at a casino? - DRMCD
ReplyDeleteBlackjack is a popular table game that 제주도 출장안마 has been around since 1894, you are playing the traditional 인천광역 출장안마 Blackjack game where 화성 출장샵 the 아산 출장안마 dealer 제주도 출장안마