Sunday, August 23, 2015

மிளகு சாதம்

ராதே கிருஷ்ணா 23-08-2015

மிளகு சாதம்

மிளகு     - 1 ஸ்பூன் கோபுரமாக

புளி      -   1 சிறிய எலுமிச்சை அளவு

பெருங்காயம், கல் உப்பு 3/4 ஸ்பூன் போட்டு மிக்ஸ்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.  வாணலியில் 6 ஸ்பூன் எண்ணையில் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் (அரைப்பதில் போடவில்லைஎன்றால்) தாளிப்பில் சேர்க்கவும். மிளகாய் 1 எடுத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிப்பில் சேர்க்கவும்.

தாளித்ததில் விழுதைப் போட்டு வதக்கவும். சிறிது நேரம் வதக்கினால் போதும். பிறகு தேவையான சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும், விழுதை சாதத்திற்கு தேவையான அளவு சேர்க்கவும்.

கொத்சு 2 வது வகை

ராதே கிருஷ்ணா 23-08-2015

கொத்சு 2 வது வகை

நெல்லிக்காய், கிச்சலிக்காய் , தக்காளி செய்யலாம்.

புளி      -   1 சிறிய எலுமிச்சை அளவு

நீட்டு மிளகாய்     -   6 - 8

வறுப்பதற்கு

கடுகு     3/4 ஸ்பூன்

வெந்தயம்    -   3/4 ஸ்பூன்

பெருங்காயம்     1 துண்டு ( அ ) 1/4 ஸ்பூன் பவுடர்

நீட்டு மிளகாய் 6 - 8 சேர்த்து நன்றாக வறுத்து போடி செய்து கொள்ளவும்.

காய் வெந்ததும் புளி கரைசலை ஊற்றி நன்றாக கொதி வந்தவுடன் , பொடியை கலந்து (அடுப்பை சின்னதாக்கி ஸ்லோவில் வைத்துக் கொண்டு) கொதிக்கவிட்டு பிறகு நல்ல எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு,
1 மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

Thursday, August 20, 2015

Rasam / Saaru / Saara

14. எலுமிச்சை ரசம் 

துவரம் பருப்பு 1/2 டம்ளர் குக்கரில் வேகவைத்து 2 தக்காளி பழத்துடன் நீர்க்க அரைத்துக்கொள்ளவும். 3/4 லிட்டர் இருக்கும்படி கரைத்துகொள்ளவும். உப்பு தேவையான அளவுபோடவும். 
பச்சை மிளகாய் மெல்லியதாக சிறிய அளவில் 2
இஞ்சி  - 1 சிறிய துண்டு போட்டு நன்றாக கொதிக்க விடவும்.  பிறகு ரசப் போடி 3/4 ஸ்பூன் போட்டு  பொங்கி வந்தவுடன் மிளகு சீரகப்பொடி 1 ஸ்பூன்  கலந்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி எலுமிச்சை பழம் 2 பிழிந்து எடுத்து அந்தச் சாறு சேர்க்கவும். கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு கடுகு சீரகம் பெருங்கயத்தூள் போட்டு தாளிக்கவும்.

soppu hulipalya / keerai / pala ambatabaji

13. சொப்பு (கீரை) ஹுளிபல்ய செய்வது எப்படி

கீரை 1 கட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து, 2 பச்சை மிளகாயுடன் வதக்கிக் கொள்ளவும். புளி சிறிய எலுமிச்சை அளவு, உப்பு தேவையான அளவு.

தாளிப்பதற்கு , கடுகு 1/2 ஸ்பூன் ,  உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன் , வெந்தயம் 1/2 ஸ்பூன்,  பெருங்காயம் கறிவேப்பிலை சேர்க்கவும்.

கீரை வெந்ததும் புளி சேர்த்து கொதிக்கவிட்டு பிறகு தாளிக்கவும். பிறகு துவரம் பருப்பு சேர்த்து கொதி வந்தவுடன் 1/2 ஸ்பூன் அரிசிமாவை கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு பின் இறக்கவும்.

vagarna sambhar / thalitha sambhar / mentha uradha huli

12. தாளித்த சாம்பார் 

வெண்டைக்காய், கத்தரிக்காய், சிகப்பு பூசணி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயன்படுத்தலாம்.

துவரம்பருப்பு   - 3/4 டம்ளர் வேகவைக்கவும்.

புளி    சிறிய எலுமிச்சை அளவு 

தாளிப்பதற்கு 4 ஸ்பூன் எண்ணெய் , கடுகு 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன், வெந்தயம் 1/2 ஸ்பூன், பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

கையுடன் 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் புளி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாக கொதி வந்தவுடன் வெந்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு 1/2 ஸ்பூன் அரிசி மாவை கலக்கி ஊற்றி நன்றாக கொதி வந்தவுடன் இறக்கவும்.

Poricha Koottu

10. பொரிச்ச கூட்டு

பொரிச்ச கூட்டு செய்வதற்கான காய்கறிகள் : கோஸ் , வெள்ளை பூசணி செய்யலாம்.

துவரம் பருப்பு : 1/2 டம்ளர் வேகவைக்கவும் 

உளுத்தம் பருப்பு : 4 ஸ்பூன்

கடலை பருப்பு   : 1 ஸ்பூன்

தனியா  : 3/4 ஸ்பூன்

நீட்டு மிளகாய் : 6

பெருங்காயம்    - சிறிதளவு

மேலே சொன்னவற்றை வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு , காய் வெந்ததும் அரைத்த விழுதைப் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு பிறகு வெந்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு எண்ணெயில் கடுகு -  1/2 ஸ்பூன், உளுந்து 1/2 ஸ்பூன் , பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். ( தாளிக்க தேங்காய் எண்ணையும் பயன்படுத்தலாம்.

 பொரிச்ச கூட்டு இரண்டாம் வகை  (கோஸ் , பெங்களூர் கத்தரிக்காய்)

பாசிப்பருப்பு  1/2 டம்ளர் வேகவைக்கவும்.

சீரகம்  -  1/2 ஸ்பூன் 

பச்சை மிளகாய்  சிறியது 4 , பெரியது  4

தேங்காய்த்துருவல் 8 ஸ்பூன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். காய் வெந்ததும் விழுதைபோட்டு கொதிக்கவைத்து பிறகு பருப்பை சேர்த்து கொதி வந்தவுடன், எண்ணெயில் 1/2 ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன், பெருங்காயம், 1 மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கவும். உப்பு தேவையான அளவு போடவும்.

Urundai Kuzhambu

9. உருண்டை குழம்பு

துவரம் பருப்பு    -   1/2 டம்ளர்

கடலை பருப்பு   - 1/2 டம்ளர்

தனியா    -  3/4 ஸ்பூன்

மிளகாய்  -  4 ஊறவைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கொஞ்சம் தேங்காய் சேர்க்கவும். பிறகு உருண்டையாக பிடித்து புளி கொதி வந்தவுடன் ஒவ்வொன்றாக போடவும். உருண்டை புளித் தண்ணீரில் போட்டதும், உள்ளே போய் வெந்ததும் மேலே வரும்.  மேலே வரும் உருண்டைகளை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

குழம்பிற்கு தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு   - 2 ஸ்பூன்
கடலை பருப்பு   - 1 ஸ்பூன்

துவரம் பருப்பு , கடலை பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும்.

சிகப்பு மிளகாய்   -  6

பச்சை மிளகாய்    -  2

இஞ்சி  -  1 துண்டு

தனியா   -   1 ஸ்பூன்

தேங்காய்    -   சிறிதளவு  சேர்த்து அரைத்துக் கொள்ளவும். (புளியை நீர்க்க கரைக்கவேண்டும். உருண்டை வெந்ததும் வெளியே எடுத்து பிறகு அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும். சிறிது தயிர் சேர்க்கலாம். பிறகு மிளகாய் , கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். செய்த பருப்பு உருண்டைகளை தேவையான அளவு சாம்பாரில் போடவும். பருப்பு உருண்டைகளை சாம்பாரில் போடாமலும் சாப்பிடலாம்.

Palidhai / kadi

8. பளித  /  மோர் குழம்பு

வெண்டைக்காய்,  வெள்ளை பூசணிக்காய் செய்யலாம்.

பச்சை மிளகாய்  - 4

சீரகம்      -   3/4 ஸ்பூன்

தேங்காய் துருவல் -   4 ஸ்பூன்

இஞ்சி  -  1 துண்டு

கடலை பருப்பு  - 2 ஸ்பூன்

துவரம் பருப்பு  - 1 ஸ்பூன்

தயிர்          -    1 டம்ளர் 

கடுகு       -   1/4 ஸ்பூன் 

கடலை பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து தயிரில் கலக்கவும். பொங்கி வந்ததும் இறக்கவும்.

தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூனில் கடுகு, உளுத்தம் பருப்பு, 1 மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும். பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

Vendhaya Kuzhambu

7. வெந்தயக்குழம்பு

சிகப்பு பூசணிக்காய் , வெங்காயத்தில் செய்யலாம்.

மிளகாய்     -   6  -  8

துவரம்பருப்பு  - 1 ஸ்பூன்

கடலை பருப்பு   - 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

வெந்தயம்       -  3/4 ஸ்பூன் 

தனியா        -   3/4 ஸ்பூன் 

பெருங்காயம் சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

நல்லெண்ணையில் தாளிக்கவும்.

kairasa

5. காய்ரச செய்வது எப்படி  ( கத்தரிக்காய், கிச்சலிக்காய் செய்யலாம்)

புளி     - சிறிய எலுமிச்சை அளவு

கிச்சலிக்காய் செய்யும்போது புளியை சட்ட்று குறைத்துக் கொள்ளவேண்டும்.

மிளகாய் வற்றல்   -  6 - 8

உளுத்தம் பருப்பு   - 4 ஸ்பூன்

கடுகு             - 2 ஸ்பூன்

வெந்தயம், தனியா இரண்டும் சிறிதளவு  ( 1/4 ஸ்பூன்) சேர்த்து வறுத்து பொடி செய்யவும்.
காயை வதக்கும்போது 2 பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.

நல்லெண்ணையில் தாளிக்கவும். கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை தாளிக்கவும்.

Gojju

6. கொத்ஸு செய்வது எப்படி

மாங்காய், பாகற்காய், வெண்டைக்காய் செய்யலாம்.

புளி        - சிறிய எலுமிச்சை அளவு

உளுத்தம் பருப்பு     -  4 ஸ்பூன்

கடுகு   -   1/4 ஸ்பூன்

வெந்தயம்   -   1/4 ஸ்பூன்

தனியா        -  1/4 ஸ்பூன்

பெருங்காயம்    சிறிதளவு சேர்த்து வறுத்து பொடி செய்யவும்.

உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும், வெல்லம் சேர்க்கவேண்டும்.
நல்லெண்ணையில் தாளிக்கவும்.

Goddu Koottu

4. கொட்டு கூட்டிற்கு , கூட்டிற்கு செய்வது போல் செய்யவேண்டும். கொஞ்சம் தேங்காய் சேர்க்கவும். துவரம் பருப்பு தேவை இல்லை. காய்களுக்கு பதில் சுண்டைக்காய் வத்தலிலும் செய்யலாம்.

கொட்டுகூட்டு செய்வதற்கான காய்கறிகள் : சேனை,  கொத்தவரங்காய் வத்தல் , வாழைக்காய்  செய்யலாம்.
(மணத்தக்காளி வத்தல் செய்யும் போது )

துவரம்பருப்பு  - 4 ஸ்பூன்

கடலை பருப்பு   - 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

மிளகு    - 1 ஸ்பூன்

தனியா   - 1 ஸ்பூன்

நீட்டு மிளகாய்  -  6

பெருங்காயம் சிறிதளவு

மேலே சொன்னவற்றை வறுத்து அரைக்கவேண்டும்.

தேவைக்கேற்ப உப்பு போடவும்.

paruppu koottu

3. பருப்பு கூட்டு செய்வது எப்படி

கூட்டு செய்வதற்கான காய்கறிகள் : சேனை, பீன்ஸ், கொத்தவரங்காய், பாவக்காய் செய்யலாம்.

துவரம் பருப்பு : 3/4 டம்ளர்

புளி             - ஒரு சிறிய எலுமிச்சை அளவு

உளுத்தம் பருப்பு : 4 ஸ்பூன்

கடலை பருப்பு   : 1 ஸ்பூன்

மிளகு     : 1 ஸ்பூன்

தனியா  : 1 ஸ்பூன்

நீட்டு மிளகாய் : 6

பெருங்காயம்    - சிறிதளவு

 தேங்காய் துருவல் சேர்க்கவும்.
மேலே சொன்னவற்றை வறுத்து அரைக்கவேண்டும்.

புளித்தண்ணீரை கூட்டு பாத்திரத்தில்  தனியாக வதக்கிய காயுடன நன்றாகக் கொதிக்கச்செய்யவும். பிறகு வறுத்து அரைத்த  விழுதை  புளியுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.  வேண்டிய அளவு உப்பு போடவும். வெந்த பருப்பை நீருடன் பாத்திரத்தில் ஊற்றவும். 

பிறகு தாளிக்கவும்.

Paruppu Sambhar

2. பருப்பு சாம்பார் செய்வது எப்படி ?

முதலில் புளி (ஒரு எலுமிச்சை அளவு) எடுத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

முக்கால் ( 3/4)  டம்ளர் அளவு ப்துவரம் பருப்பு எடுத்துக் கொள்ளவும்  குக்கரில் சாதத்துடன் மேல் தட்டில் பருப்பு வேகவைக்கவும்.

சாம்பாருக்கு வெண்டைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய், சின்ன வெங்காயம், சிகப்பு பூசணிக்காய் , சர்க்கரை வள்ளிக்கிழங்கு, குடை மிளகாய் போடலாம்.

நீட்டு மிளகாய் - 6 (அ) 8 

தனியா                - 4 ஸ்பூன்

கடலைப் பருப்பு 1 ஸ்பூன் 

வெந்தயம்          - 1/2 ஸ்பூன் 

கடுகு                    -  1/4  ஸ்பூன் 

பெருங்காயம்      சிறிய துண்டு 

எல்லாவற்றையும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சற்று நேரம் கழித்து மிக்ஸ்சியில் போட்டு பொடி செய்யவும்.  சிறிது தேங்காய் துருவல் சேர்க்கவும். 

புளித்தண்ணீரை சாம்பார் பாத்திரத்தில்  தனியாக வதக்கிய காயுடன நன்றாகக் கொதிக்கச்செய்யவும். பிறகு வறுத்து அரைத்த  விழுதை  புளியுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.  வேண்டிய அளவு உப்பு போடவும். வெந்த பருப்பை நீருடன் பாத்திரத்தில் ஊற்றவும். நன்றாக வாசனை வந்தவுடன் கருவேப்பிலை கொத்தமல்லி சிறிது சிறிதாக நறுக்கி போடவும்.

சூடான சாம்பார் ரெடி 

Rasa Podi

1.ரசப் போடி (ஸாரனப் பொடி)

நீட்டு மிளகாய் -  100 கிராம் 

தனியா                - 200 கிராம் 

வெந்தயம்          - 1 ஸ்பூன் 

மிளகு                   -  100 கிராம் 

சீரகம்                    - 100 கிராம் 

கடுகு                    -  1 ஸ்பூன் 

மேலே சொன்ன சாமான்களை கடையில் வாங்கி , குப்பைகளை கலந்து எடுத்துவிட்டு , தட்டில் எடுத்துக் கொண்டு வெயிலில் நன்றாக காய வைக்கவும்.  பிறகு 
மிக்ஸ்சியில் போட்டு பொடி செய்யவும். மணமான ரசப் பொடி ரெடி . சுவையோ சுவை.

( அல்லது)

எல்லாவற்றையும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சட்று நேரம் கழித்து மிக்ஸ்சியில் போட்டு பொடி செய்யவும். மணமான ரசப் பொடி ரெடி . சுவையோ சுவை.

Wednesday, August 12, 2015

சமையல் குறிப்புக்கள்

ராதே கிருஷ்ணா 13-08-2015

பிறகு தாளிக்கவும். தேங்காய் துருவல் சேர்க்கவும்.

4. கொட்டு கூட்டிற்கு , கூட்டிற்கு செய்வது போல் செய்யவேண்டும். கொஞ்சம் தேங்காய் சேர்க்கவும். துவரம் பருப்பு தேவை இல்லை. காய்களுக்கு பதில் சுண்டைக்காய் வத்தலிலும் செய்யலாம்.

கொட்டுகூட்டு செய்வதற்கான காய்கறிகள் : சேனை,  கொத்தவரங்காய் வத்தல் , வாழைக்காய்  செய்யலாம்.
(மணத்தக்காளி வத்தல் செய்யும் போது )

துவரம்பருப்பு  - 4 ஸ்பூன்

கடலை பருப்பு   - 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

மிளகு    - 1 ஸ்பூன்

தனியா   - 1 ஸ்பூன்

நீட்டு மிளகாய்  -  6

பெருங்காயம் சிறிதளவு

மேலே சொன்னவற்றை வறுத்து அரைக்கவேண்டும்.

தேவைக்கேற்ப உப்பு போடவும்.

5. காய்ரச செய்வது எப்படி  ( கத்தரிக்காய், கிச்சலிக்காய் செய்யலாம்)

புளி     - சிறிய எலுமிச்சை அளவு

கிச்சலிக்காய் செய்யும்போது புளியை சட்ட்று குறைத்துக் கொள்ளவேண்டும்.

மிளகாய் வற்றல்   -  6 - 8

உளுத்தம் பருப்பு   - 4 ஸ்பூன்

கடுகு             - 2 ஸ்பூன்

வெந்தயம், தனியா இரண்டும் சிறிதளவு  ( 1/4 ஸ்பூன்) சேர்த்து வறுத்து பொடி செய்யவும்.
காயை வதக்கும்போது 2 பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.

நல்லெண்ணையில் தாளிக்கவும். கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை தாளிக்கவும்.

6. கொத்ஸு செய்வது எப்படி

மாங்காய், பாகற்காய், வெண்டைக்காய் செய்யலாம்.

புளி        - சிறிய எலுமிச்சை அளவு

உளுத்தம் பருப்பு     -  4 ஸ்பூன்

கடுகு   -   1/4 ஸ்பூன்

வெந்தயம்   -   1/4 ஸ்பூன்

தனியா        -  1/4 ஸ்பூன்

பெருங்காயம்    சிறிதளவு சேர்த்து வறுத்து பொடி செய்யவும்.

உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும், வெல்லம் சேர்க்கவேண்டும்.
நல்லெண்ணையில் தாளிக்கவும்.

7. வெந்தயக்குழம்பு

சிகப்பு பூசணிக்காய் , வெங்காயத்தில் செய்யலாம்.

மிளகாய்     -   6  -  8

துவரம்பருப்பு  - 1 ஸ்பூன்

கடலை பருப்பு   - 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

வெந்தயம்       -  3/4 ஸ்பூன் 

தனியா        -   3/4 ஸ்பூன் 

பெருங்காயம் சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

நல்லெண்ணையில் தாளிக்கவும்.

8. பளித  /  மோர் குழம்பு

வெண்டைக்காய்,  வெள்ளை பூசணிக்காய் செய்யலாம்.

பச்சை மிளகாய்  - 4

சீரகம்      -   3/4 ஸ்பூன்

தேங்காய் துருவல் -   4 ஸ்பூன்

இஞ்சி  -  1 துண்டு

கடலை பருப்பு  - 2 ஸ்பூன்

துவரம் பருப்பு  - 1 ஸ்பூன்

தயிர்          -    1 டம்ளர் 

கடுகு       -   1/4 ஸ்பூன் 

கடலை பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து தயிரில் கலக்கவும். பொங்கி வந்ததும் இறக்கவும்.

தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூனில் கடுகு, உளுத்தம் பருப்பு, 1 மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும். பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

9. உருண்டை குழம்பு

துவரம் பருப்பு    -   1/2 டம்ளர்

கடலை பருப்பு   - 1/2 டம்ளர்

தனியா    -  3/4 ஸ்பூன்

மிளகாய்  -  4 ஊறவைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கொஞ்சம் தேங்காய் சேர்க்கவும். பிறகு உருண்டையாக பிடித்து புளி கொதி வந்தவுடன் ஒவ்வொன்றாக போடவும். உருண்டை புளித் தண்ணீரில் போட்டதும், உள்ளே போய் வெந்ததும் மேலே வரும்.  மேலே வரும் உருண்டைகளை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

குழம்பிற்கு தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு   - 2 ஸ்பூன்
கடலை பருப்பு   - 1 ஸ்பூன்

துவரம் பருப்பு , கடலை பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும்.

சிகப்பு மிளகாய்   -  6

பச்சை மிளகாய்    -  2

இஞ்சி  -  1 துண்டு

தனியா   -   1 ஸ்பூன்

தேங்காய்    -   சிறிதளவு  சேர்த்து அரைத்துக் கொள்ளவும். (புளியை நீர்க்க கரைக்கவேண்டும். உருண்டை வெந்ததும் வெளியே எடுத்து பிறகு அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும். சிறிது தயிர் சேர்க்கலாம். பிறகு மிளகாய் , கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். செய்த பருப்பு உருண்டைகளை தேவையான அளவு சாம்பாரில் போடவும். பருப்பு உருண்டைகளை சாம்பாரில் போடாமலும் சாப்பிடலாம்.

10. பொரிச்ச கூட்டு

பொரிச்ச கூட்டு செய்வதற்கான காய்கறிகள் : கோஸ் , வெள்ளை பூசணி செய்யலாம்.

துவரம் பருப்பு : 1/2 டம்ளர் வேகவைக்கவும் 

உளுத்தம் பருப்பு : 4 ஸ்பூன்

கடலை பருப்பு   : 1 ஸ்பூன்

தனியா  : 3/4 ஸ்பூன்

நீட்டு மிளகாய் : 6

பெருங்காயம்    - சிறிதளவு

மேலே சொன்னவற்றை வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு , காய் வெந்ததும் அரைத்த விழுதைப் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு பிறகு வெந்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு எண்ணெயில் கடுகு -  1/2 ஸ்பூன், உளுந்து 1/2 ஸ்பூன் , பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். ( தாளிக்க தேங்காய் எண்ணையும் பயன்படுத்தலாம்.

11. பொரிச்ச கூட்டு இரண்டாம் வகை  (கோஸ் , பெங்களூர் கத்தரிக்காய்)

பாசிப்பருப்பு  1/2 டம்ளர் வேகவைக்கவும்.

சீரகம்  -  1/2 ஸ்பூன் 

பச்சை மிளகாய்  சிறியது 4 , பெரியது  4

தேங்காய்த்துருவல் 8 ஸ்பூன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். காய் வெந்ததும் விழுதைபோட்டு கொதிக்கவைத்து பிறகு பருப்பை சேர்த்து கொதி வந்தவுடன், எண்ணெயில் 1/2 ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன், பெருங்காயம், 1 மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கவும். உப்பு தேவையான அளவு போடவும்.

12. தாளித்த சாம்பார் 

வெண்டைக்காய், கத்தரிக்காய், சிகப்பு பூசணி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயன்படுத்தலாம்.

துவரம்பருப்பு   - 3/4 டம்ளர் வேகவைக்கவும்.

புளி    சிறிய எலுமிச்சை அளவு 

தாளிப்பதற்கு 4 ஸ்பூன் எண்ணெய் , கடுகு 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன், வெந்தயம் 1/2 ஸ்பூன், பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

கையுடன் 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் புளி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாக கொதி வந்தவுடன் வெந்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு 1/2 ஸ்பூன் அரிசி மாவை கலக்கி ஊற்றி நன்றாக கொதி வந்தவுடன் இறக்கவும்.

13. சொப்பு (கீரை) ஹுளிபல்ய செய்வது எப்படி

கீரை 1 கட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து, 2 பச்சை மிளகாயுடன் வதக்கிக் கொள்ளவும். புளி சிறிய எலுமிச்சை அளவு, உப்பு தேவையான அளவு.

தாளிப்பதற்கு , கடுகு 1/2 ஸ்பூன் ,  உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன் , வெந்தயம் 1/2 ஸ்பூன்,  பெருங்காயம் கறிவேப்பிலை சேர்க்கவும்.

கீரை வெந்ததும் புளி சேர்த்து கொதிக்கவிட்டு பிறகு தாளிக்கவும். பிறகு துவரம் பருப்பு சேர்த்து கொதி வந்தவுடன் 1/2 ஸ்பூன் அரிசிமாவை கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு பின் இறக்கவும்.

14. எலுமிச்சை ரசம் 

துவரம் பருப்பு 1/2 டம்ளர் குக்கரில் வேகவைத்து 2 தக்காளி பழத்துடன் நீர்க்க அரைத்துக்கொள்ளவும். 3/4 லிட்டர் இருக்கும்படி கரைத்துகொள்ளவும். உப்பு தேவையான அளவுபோடவும். 
பச்சை மிளகாய் மெல்லியதாக சிறிய அளவில் 2
இஞ்சி  - 1 சிறிய துண்டு போட்டு நன்றாக கொதிக்க விடவும்.  பிறகு ரசப் போடி 3/4 ஸ்பூன் போட்டு  பொங்கி வந்தவுடன் மிளகு சீரகப்பொடி 1 ஸ்பூன்  கலந்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி எலுமிச்சை பழம் 2 பிழிந்து எடுத்து அந்தச் சாறு சேர்க்கவும். கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு கடுகு சீரகம் பெருங்கயத்தூள் போட்டு தாளிக்கவும்.

15, கொத்சு 2 வது வகை 

நெல்லிக்காய், கிச்சலிக்காய் , தக்காளி செய்யலாம்.

புளி      -   1 சிறிய எலுமிச்சை அளவு 

நீட்டு மிளகாய்     -   6 - 8

வறுப்பதற்கு 

கடுகு     3/4 ஸ்பூன் 

வெந்தயம்    -   3/4 ஸ்பூன் 

பெருங்காயம்     1 துண்டு ( அ ) 1/4 ஸ்பூன் பவுடர் 

நீட்டு மிளகாய் 6 - 8 சேர்த்து நன்றாக வறுத்து போடி செய்து கொள்ளவும்.
  
காய் வெந்ததும் புளி கரைசலை ஊற்றி நன்றாக கொதி வந்தவுடன் , பொடியை கலந்து (அடுப்பை சின்னதாக்கி ஸ்லோவில் வைத்துக் கொண்டு) கொதிக்கவிட்டு பிறகு நல்ல எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு, 
1 மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

16. மிளகு சாதம் 

மிளகு     - 1 ஸ்பூன் கோபுரமாக 

புளி      -   1 சிறிய எலுமிச்சை அளவு 

பெருங்காயம், கல் உப்பு 3/4 ஸ்பூன் போட்டு மிக்ஸ்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.  வாணலியில் 6 ஸ்பூன் எண்ணையில் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் (அரைப்பதில் போடவில்லைஎன்றால்) தாளிப்பில் சேர்க்கவும். மிளகாய் 1 எடுத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிப்பில் சேர்க்கவும்.

தாளித்ததில் விழுதைப் போட்டு வதக்கவும். சிறிது நேரம் வதக்கினால் போதும். பிறகு தேவையான சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும், விழுதை சாதத்திற்கு தேவையான அளவு சேர்க்கவும்.

புளிக் காய்ச்சல்

புளி            :  சிறிய எலுமிச்சை அளவு  4 உருண்டை

நீட்டு மிளகாய்   - 12 சாதத்திற்கு தகுந்த அளவு சேர்க்கவும்.

தாளிப்பதற்கு :

கடுகு, உள்த்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை

பொடி செய்வதற்கு :

தனியா    : 2 ஸ்பூன்

வெந்தயம்  : 1 1/2 ஸ்பூன்

எள்         :  2 ஸ்பூன்

மிளகு     :  1 ஸ்பூன்

தனித்தனியாக வருத்தக் கொள்ளவும்.

தனியா வெந்தயத்திற்கு எண்ணை விட்டு வறுத்துக் கொள்ளவும்.

வெந்தயத்தை சிவப்பாக வறுத்துக்கொண்டு போடி செய்யவும்.

8 மிளகாயை தாளிப்பதற்கும் , மீதி 4 மிளகாயை வறுத்து மேற்சொன்ன பொருள்களுடன் போடி செய்யவும்..

முதலில் தாளித்து விட்டு புளிக்கரைசலை ஊற்றவும்.  மஞ்சப்போடி 1.2 ஸ்பூன் சேர்க்கவும்.புளிக்கரைசல் நன்றாக கொதித்து திக்காக வரும்போது பொடியை சேர்த்து கிளறவும்.
நன்கு கொத்தி வந்தவுடன் இறக்கி விடவும்.

சாதத்தை நன்றாக ஆற விடவும்.
பச்சை நல்லெண்ணய் ஊற்றி உதிர்த்து விடவும். வேர்க்கடலை வறுத்து போடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து சேர்க்கவும்.

ஹுளிபல்ய செய்வது எப்படி

எலுமிச்சம்பழ ரசம் செய்வது எப்படி

அரது உர்த சாறு (ரசம்) செய்வது எப்படி

சொப்பு (கீரை) ஹுளிபல்ய செய்வது எப்படி

I want to post my mom's recipes with exact measurement of those authentic madhwa cooking. Also you can share the authentic dishes the previous generations were cooking here. Will be useful for the current and next generations.