4. கொட்டு கூட்டிற்கு , கூட்டிற்கு செய்வது போல் செய்யவேண்டும். கொஞ்சம் தேங்காய் சேர்க்கவும். துவரம் பருப்பு தேவை இல்லை. காய்களுக்கு பதில் சுண்டைக்காய் வத்தலிலும் செய்யலாம்.
கொட்டுகூட்டு செய்வதற்கான காய்கறிகள் : சேனை, கொத்தவரங்காய் வத்தல் , வாழைக்காய் செய்யலாம்.
(மணத்தக்காளி வத்தல் செய்யும் போது )
துவரம்பருப்பு - 4 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
நீட்டு மிளகாய் - 6
பெருங்காயம் சிறிதளவு
மேலே சொன்னவற்றை வறுத்து அரைக்கவேண்டும்.
தேவைக்கேற்ப உப்பு போடவும்.
No comments:
Post a Comment