Thursday, August 20, 2015

Rasa Podi

1.ரசப் போடி (ஸாரனப் பொடி)



நீட்டு மிளகாய் -  100 கிராம் 


தனியா                - 200 கிராம் 


வெந்தயம்          - 1 ஸ்பூன் 


மிளகு                   -  100 கிராம் 


சீரகம்                    - 100 கிராம் 


கடுகு                    -  1 ஸ்பூன் 


மேலே சொன்ன சாமான்களை கடையில் வாங்கி , குப்பைகளை கலந்து எடுத்துவிட்டு , தட்டில் எடுத்துக் கொண்டு வெயிலில் நன்றாக காய வைக்கவும்.  பிறகு 
மிக்ஸ்சியில் போட்டு பொடி செய்யவும். மணமான ரசப் பொடி ரெடி . சுவையோ சுவை.

( அல்லது)

எல்லாவற்றையும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். சட்று நேரம் கழித்து மிக்ஸ்சியில் போட்டு பொடி செய்யவும். மணமான ரசப் பொடி ரெடி . சுவையோ சுவை.


No comments:

Post a Comment