Thursday, August 20, 2015

kairasa

5. காய்ரச செய்வது எப்படி  ( கத்தரிக்காய், கிச்சலிக்காய் செய்யலாம்)

புளி     - சிறிய எலுமிச்சை அளவு

கிச்சலிக்காய் செய்யும்போது புளியை சட்ட்று குறைத்துக் கொள்ளவேண்டும்.

மிளகாய் வற்றல்   -  6 - 8

உளுத்தம் பருப்பு   - 4 ஸ்பூன்

கடுகு             - 2 ஸ்பூன்

வெந்தயம், தனியா இரண்டும் சிறிதளவு  ( 1/4 ஸ்பூன்) சேர்த்து வறுத்து பொடி செய்யவும்.
காயை வதக்கும்போது 2 பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.

நல்லெண்ணையில் தாளிக்கவும். கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை தாளிக்கவும்.

No comments:

Post a Comment