10. பொரிச்ச கூட்டு
பொரிச்ச கூட்டு செய்வதற்கான காய்கறிகள் : கோஸ் , வெள்ளை பூசணி செய்யலாம்.
துவரம் பருப்பு : 1/2 டம்ளர் வேகவைக்கவும்
உளுத்தம் பருப்பு : 4 ஸ்பூன்
கடலை பருப்பு : 1 ஸ்பூன்
தனியா : 3/4 ஸ்பூன்
நீட்டு மிளகாய் : 6
பெருங்காயம் - சிறிதளவு
மேலே சொன்னவற்றை வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு , காய் வெந்ததும் அரைத்த விழுதைப் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு பிறகு வெந்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு எண்ணெயில் கடுகு - 1/2 ஸ்பூன், உளுந்து 1/2 ஸ்பூன் , பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். ( தாளிக்க தேங்காய் எண்ணையும் பயன்படுத்தலாம்.
பொரிச்ச கூட்டு இரண்டாம் வகை (கோஸ் , பெங்களூர் கத்தரிக்காய்)
பாசிப்பருப்பு 1/2 டம்ளர் வேகவைக்கவும்.
சீரகம் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் சிறியது 4 , பெரியது 4
தேங்காய்த்துருவல் 8 ஸ்பூன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். காய் வெந்ததும் விழுதைபோட்டு கொதிக்கவைத்து பிறகு பருப்பை சேர்த்து கொதி வந்தவுடன், எண்ணெயில் 1/2 ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன், பெருங்காயம், 1 மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கவும். உப்பு தேவையான அளவு போடவும்.

No comments:
Post a Comment