Thursday, August 20, 2015

Palidhai / kadi

8. பளித  /  மோர் குழம்பு

வெண்டைக்காய்,  வெள்ளை பூசணிக்காய் செய்யலாம்.

பச்சை மிளகாய்  - 4

சீரகம்      -   3/4 ஸ்பூன்

தேங்காய் துருவல் -   4 ஸ்பூன்

இஞ்சி  -  1 துண்டு

கடலை பருப்பு  - 2 ஸ்பூன்

துவரம் பருப்பு  - 1 ஸ்பூன்

தயிர்          -    1 டம்ளர் 

கடுகு       -   1/4 ஸ்பூன் 

கடலை பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து தயிரில் கலக்கவும். பொங்கி வந்ததும் இறக்கவும்.

தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூனில் கடுகு, உளுத்தம் பருப்பு, 1 மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும். பெருங்காயத்தூள் சேர்க்கவும்.


No comments:

Post a Comment