6. கொத்ஸு செய்வது எப்படி
மாங்காய், பாகற்காய், வெண்டைக்காய் செய்யலாம்.
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உளுத்தம் பருப்பு - 4 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
தனியா - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் சிறிதளவு சேர்த்து வறுத்து பொடி செய்யவும்.
உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும், வெல்லம் சேர்க்கவேண்டும்.
நல்லெண்ணையில் தாளிக்கவும்.
No comments:
Post a Comment