ராதே கிருஷ்ணா 23-08-2015
கொத்சு 2 வது வகை
நெல்லிக்காய், கிச்சலிக்காய் , தக்காளி செய்யலாம்.
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
நீட்டு மிளகாய் - 6 - 8
வறுப்பதற்கு
கடுகு 3/4 ஸ்பூன்
வெந்தயம் - 3/4 ஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு ( அ ) 1/4 ஸ்பூன் பவுடர்
நீட்டு மிளகாய் 6 - 8 சேர்த்து நன்றாக வறுத்து போடி செய்து கொள்ளவும்.
காய் வெந்ததும் புளி கரைசலை ஊற்றி நன்றாக கொதி வந்தவுடன் , பொடியை கலந்து (அடுப்பை சின்னதாக்கி ஸ்லோவில் வைத்துக் கொண்டு) கொதிக்கவிட்டு பிறகு நல்ல எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு,
1 மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

No comments:
Post a Comment