12. தாளித்த சாம்பார்
வெண்டைக்காய், கத்தரிக்காய், சிகப்பு பூசணி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயன்படுத்தலாம்.
துவரம்பருப்பு - 3/4 டம்ளர் வேகவைக்கவும்.
புளி சிறிய எலுமிச்சை அளவு
தாளிப்பதற்கு 4 ஸ்பூன் எண்ணெய் , கடுகு 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன், வெந்தயம் 1/2 ஸ்பூன், பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
கையுடன் 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் புளி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாக கொதி வந்தவுடன் வெந்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு 1/2 ஸ்பூன் அரிசி மாவை கலக்கி ஊற்றி நன்றாக கொதி வந்தவுடன் இறக்கவும்.
No comments:
Post a Comment