13. சொப்பு (கீரை) ஹுளிபல்ய செய்வது எப்படி
கீரை 1 கட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து, 2 பச்சை மிளகாயுடன் வதக்கிக் கொள்ளவும். புளி சிறிய எலுமிச்சை அளவு, உப்பு தேவையான அளவு.
தாளிப்பதற்கு , கடுகு 1/2 ஸ்பூன் , உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன் , வெந்தயம் 1/2 ஸ்பூன், பெருங்காயம் கறிவேப்பிலை சேர்க்கவும்.
கீரை வெந்ததும் புளி சேர்த்து கொதிக்கவிட்டு பிறகு தாளிக்கவும். பிறகு துவரம் பருப்பு சேர்த்து கொதி வந்தவுடன் 1/2 ஸ்பூன் அரிசிமாவை கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு பின் இறக்கவும்.
No comments:
Post a Comment