7. வெந்தயக்குழம்பு
சிகப்பு பூசணிக்காய் , வெங்காயத்தில் செய்யலாம்.
மிளகாய் - 6 - 8
துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 3/4 ஸ்பூன்
தனியா - 3/4 ஸ்பூன்
பெருங்காயம் சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
நல்லெண்ணையில் தாளிக்கவும்.
No comments:
Post a Comment